மாரியப்பனுக்கு "பத்ம ஸ்ரீ" விருது அறிவிப்பு

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு "பத்ம ஸ்ரீ" விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 25, 2017, 03:45 PM IST
மாரியப்பனுக்கு "பத்ம ஸ்ரீ" விருது அறிவிப்பு title=

புதுடெல்லி: பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு "பத்ம ஸ்ரீ" விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 

இந்நிலையில் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று பெருமை சேர்த்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு "பத்ம ஸ்ரீ" விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ஒலிம்பிக் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 4-வது இடம் பிடித்த தீபா கர்மாக்கருக்கும் "பத்ம ஸ்ரீ" விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News