முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி பீல்டிங்

Last Updated : Aug 21, 2017, 08:18 AM IST
முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி பீல்டிங் title=

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ’டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று டம்புலாவில் நடக்கிறது.

இதில் டாஸ் தேர்வு செய்த இந்திய அணி  முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். 

Trending News