கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விராட் கோலி: Video

Last Updated : Nov 5, 2017, 12:28 PM IST
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விராட் கோலி: Video title=

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்று பிறந்தநாள். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்தபிறகு, ஓய்வு அறையில் இந்திய அணியினருடன் கேக் வெட்டி விராட் கோலி தன்னுடைய 29-வது பிறந்தநாளை கொண்டாடினார். 

கேக் வெட்டிய படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. வீடியோ பார்க்க:-

 

[EXCLUSIVE] Straight from @virat.kohli 29th Birthday celebrations!  #Virat #ViratKohli #HappyBirthdayVirat #Rajkot #VK #Cricket 

A post shared by Cricket Shots® (@cricketshots) on

 

 

Thank you everyone for all the love and the wishes. God Bless you all. 

A post shared by Virat Kohli (@virat.kohli) on

 

 

 

 

 

Trending News