கிரிக்கெட் போட்டி மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு! வைரல் வீடியோ

ராஞ்சி தொடருக்கான போட்டியில் மைதானத்தில் பாம்பு நுழைந்ததால் கிரிக்கெட் போட்டி தாமதமானது.

Updated: Dec 9, 2019, 03:48 PM IST
கிரிக்கெட் போட்டி மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு! வைரல் வீடியோ
Image Courtesy: Twitter/@BCCIdomestic

ராஞ்சி தொடருக்கான போட்டியில் மைதானத்தில் பாம்பு நுழைந்ததால் கிரிக்கெட் போட்டி தாமதமானது.

ராஞ்சி தொடருக்கான போட்டியில் ஆந்திரபிரதேசம் - விதர்பா அணிகள் மோதின. இந்த போட்டி விஜயவாடா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் நடுவர்கள் மைதானத்திற்கு வந்தனர். அப்போது அவர் அங்கு மைதானத்தில் பாம்பு இருப்பதாய் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மைதானத்திலிருந்து பாம்பை வெளியேற்ற வீரர்கள் முயற்சித்தனர். இதனால் போட்டி தொடங்க தாமதமானது. விஜயவாடா மைதானத்தில் பாம்பு உள்ளே நுழைந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.