CSK Player Prashant Veer Injury: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடியபோது காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அத்தொடரில் இருந்து வெளியேறி உள்ளார்.
CSK Sarfaraz Khan Latest News: மும்பை அணியின் நட்சத்திர வீரர் சர்பராஸ் கான், ரஞ்சி கோப்பை தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
Mohammed Shami: ரஞ்சி டிராபில் இரண்டே போட்டியில் 15 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி, தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழும்பி உள்ளது.
Prithvi Shaw : ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் பிரித்திவி ஷா குறைந்த பந்துகளில் டபுள் செஞ்சுரி விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் இது 3வது அதிவேக இரட்டை சதம் ஆகும்.
Suryakumar Yadav: 2025-26 ரஞ்சி டிராபி தொடரின் முதல் போட்டிக்கான மும்பை அணியில் சூர்யகுமார் யாதவின் பெயர் இல்லாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.
சாம்பியன்ஸ் டிராபி 2025க்காக இந்திய அணி துபாய் சென்றுள்ள நிலையில், முக்கிய வீரருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது பெங்களூருவில் உள்ள NCAல் பயிற்சி பெற உள்ளார்.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த முறை பல இளம் வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளார். குறிப்பாக இளம் பந்துவீச்சாளர்களை அணியில் எடுத்துள்ளனர்.
ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கு விராட் கோலி 2012ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் திரும்பி நிலையில், ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் அவர் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்து எகப்பட்ட விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஆதரவாக பேசி உள்ளார்.
Rohit Sharma | ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணியை ஜம்மு காஷ்மீர் அணி வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது. 6 சர்வதேச கிரிக்கெட் பிளேயர்கள் இருந்தும் ஜம்மு அணியை வீழ்த்த முடியவில்லை.
Rohit Sharma | ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ரோகித் சர்மா இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக அவுட் ஆனது, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.