close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

ஒரே வாரத்தில் தங்க விலை சவரனுக்கு ₹.1,048 ரரூபாய் குறைவு..!

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.29,072க்கு விற்பனை!!

Updated: Sep 11, 2019, 11:41 AM IST
ஒரே வாரத்தில் தங்க விலை சவரனுக்கு ₹.1,048 ரரூபாய் குறைவு..!

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.29,072க்கு விற்பனை!!

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.29,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை நிலவரம்:-

தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்
1 கிராம் 3,646
8 கிராம் 29,168

தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 
1 கிராம் 3,978
8 கிராம் 39,780

வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 51.30
1 கிலோ 51,300