தங்கம் விலை மீண்டும் உயர்வு; சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு...!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824-க்கு விற்பனை!

Last Updated : Sep 21, 2019, 11:26 AM IST
தங்கம் விலை மீண்டும் உயர்வு; சவரனுக்கு ரூ.136 அதிகரிப்பு...! title=

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824-க்கு விற்பனை!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.28,824-க்கு விற்பனை!!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை நிலவரம்:-

தங்கம் விலை பட்டியல்: 22 கேரட்
1 கிராம் 3,787
8 கிராம் 28,824

தங்கம் விலை பட்டியல்: 24 கேரட் 
1 கிராம் 3,912
8 கிராம் 31,296

வெள்ளி விலை பட்டியல்:
1 கிராம் 48.77
1 கிலோ 48,765 

 

Trending News