பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாந்தை நிமித்தமாக சந்தித்தார்!

Last Updated : Jan 9, 2018, 07:08 PM IST
பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு! title=

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாந்தை நிமித்தமாக சந்தித்தார்!

நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கியது. இந்து உரை முற்றிலும் மத்திய அரசிடம் பெற்று வாசிப்பது போல் உள்ளது என தமிழக பிரதான கட்சிகள் தங்களது எதிர்பினை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி அவர்களை, தமிழக ஆளுநர் சந்திப்பது மீண்டும் சர்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

இந்த சந்திப்பானது, ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் ஓர் சந்திப்பாக இருக்கும் என ஆளுநர் வட்டாரம் தெரிவிக்கின்றன.

Trending News