பிரதமர்

பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்

இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.

Oct 23, 2019, 07:57 PM IST
இன்று யுஎன்ஜிஏவின் 74வது அமர்வில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

இன்று யுஎன்ஜிஏவின் 74வது அமர்வில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஐக்கிய நாடுகள் சபையின் 74 வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்.

Sep 27, 2019, 07:30 PM IST
வளமான இந்தியா உருவாகும்!! 45 உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

வளமான இந்தியா உருவாகும்!! 45 உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

இந்தியா மிகவும் அமைதியான, நிலையான, பாதுகாப்பான, மற்றும் வளமான உலகத்தை உருவாக்க பங்காற்றி வருகிறது என பிரதமர் அறிக்கை.

Sep 20, 2019, 07:59 PM IST
மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெளிவான திட்டம் அரசிடம் உள்ளது: பிரதமர்

மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெளிவான திட்டம் அரசிடம் உள்ளது: பிரதமர்

மக்களுக்கு என்ன செய்ய வேண்டியுள்ள என்பது குறித்து வரவிருக்கும் 5 ஆண்டுகளுக்கான தெளிவான திட்டம் மத்திய அரசிடம் உள்ளது என நாசிக் பேரணியில் பிரதமர் மோடி உரை.

Sep 19, 2019, 03:51 PM IST
ஐ.நா.வில் செப்டம்பர் 27 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர்

ஐ.நா.வில் செப்டம்பர் 27 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர்

செப்டம்பர் 27 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

Sep 9, 2019, 01:16 PM IST
சுதந்திர தின உரையில் "நீரின்றி அமையாது உலகு" என தமிழில் பேசிய பிரதமர் மோடி

சுதந்திர தின உரையில் "நீரின்றி அமையாது உலகு" என தமிழில் பேசிய பிரதமர் மோடி

மழைநீர் சேகரிப்பின் முக்கித்துவத்தை உணர்ந்து மத்திய அரசு செயல்படுகிறது என தனது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Aug 15, 2019, 08:56 AM IST
நாட்டு மக்களுக்கு சுதந்திர தினம் மற்றும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கூறிய பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு சுதந்திர தினம் மற்றும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கூறிய பிரதமர் மோடி

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சுதந்திர தின வாழ்த்து மற்றும் ரக்சா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Aug 15, 2019, 08:32 AM IST
பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சேர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு!!

பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சேர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு!!

பிரிட்டன் பிரதமராக கன்சேர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Jul 23, 2019, 05:24 PM IST
ஜார்க்கண்ட்: குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் -மோடி

ஜார்க்கண்ட்: குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் -மோடி

மாநிலங்களவையில் உரையாற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

Jun 26, 2019, 05:26 PM IST
EVM இயந்திரங்களை குறைசொல்வதும், அதன்மீது பழிபோடுவதும் ட்ரண்ட் ஆகி விட்டது: மோடி

EVM இயந்திரங்களை குறைசொல்வதும், அதன்மீது பழிபோடுவதும் ட்ரண்ட் ஆகி விட்டது: மோடி

ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மின்னணு வாக்கு இயந்திரங்களை பற்றியும் எடுத்துரைத்தார்.

Jun 26, 2019, 04:42 PM IST
எங்கள் வெற்றியும் அவர்களின் தோல்வியையும் காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை: பிரதமர் மோடி

எங்கள் வெற்றியும் அவர்களின் தோல்வியையும் காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை: பிரதமர் மோடி

ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.

Jun 26, 2019, 04:23 PM IST
பாஜக தலைவர் மதன் லால் சைனி மறைவு - ஓம் சாந்தி என பிரதமர் மோடி ட்வீட்

பாஜக தலைவர் மதன் லால் சைனி மறைவு - ஓம் சாந்தி என பிரதமர் மோடி ட்வீட்

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி.

Jun 25, 2019, 10:49 AM IST
“பொய்கள் பேசுவதே பிரதமர் மோடியின் ஸ்பெஷாலிட்டி” -மு.க. ஸ்டாலின்

“பொய்கள் பேசுவதே பிரதமர் மோடியின் ஸ்பெஷாலிட்டி” -மு.க. ஸ்டாலின்

கடந்த ஐந்து ஆண்டுகளாக பொய்களையே பிரதமர் மோடி பேசி வருகிறார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

May 16, 2019, 07:01 PM IST
காங்கிரஸ் புத்திசாலித்தனமாக செயல்பட்டிருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது: பிரதமர் மோடி

காங்கிரஸ் புத்திசாலித்தனமாக செயல்பட்டிருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது: பிரதமர் மோடி

சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸ் புத்திசாலித்தனமாக பணியாற்றியிருந்தால் பாக்கிஸ்தான் உருவாகி இருக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Apr 9, 2019, 06:19 PM IST
ஒன்றாக போராடுவோம் மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஒன்றாக போராடுவோம் மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்: பிரதமர் மோடி

நமது எதிரி கூறும் பொய்யான காரணங்களை நாம் நம்பக் கூடாது. அது நம்மை பிரித்தாள முயற்சி செய்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள் என எச்சரித்த பிரதமர்.

Feb 28, 2019, 01:57 PM IST
இந்தியாவின் கனவு நிறைவேறாது: தக்க நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம் -பாகிஸ்தான்

இந்தியாவின் கனவு நிறைவேறாது: தக்க நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம் -பாகிஸ்தான்

எல்லையில் இந்தியாவின் செயலுக்கு தக்க பதிலடி சரியான நேரத்தில் நாங்கள் கொடுப்போம். என்று ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

Feb 26, 2019, 05:34 PM IST
பதிலடி தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்கள்..!!

பதிலடி தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்கள்..!!

பதிலடி தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Feb 26, 2019, 04:19 PM IST
இம்ரான் கானின் நிலை என்ன? பதில் தாக்குதல் நடத்துவதா? பேச்சு வார்த்தை நடத்துவதா?

இம்ரான் கானின் நிலை என்ன? பதில் தாக்குதல் நடத்துவதா? பேச்சு வார்த்தை நடத்துவதா?

பேச்சு வார்த்தை மூலம் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனக்கூரிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அடுத்தகட்ட நடடிக்கை என்னவாக இருக்கும்

Feb 26, 2019, 04:01 PM IST
பிரதமர் நரேந்திர மோடி எனது மூத்த சகோதரர்: சவுதி அரேபியா பட்டத்து இளவரசர்

பிரதமர் நரேந்திர மோடி எனது மூத்த சகோதரர்: சவுதி அரேபியா பட்டத்து இளவரசர்

பிரதமர் நரேந்திர மோடியை தனது மூத்த சகோதரராக நான் பார்க்கிறேன் என அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

Feb 20, 2019, 03:02 PM IST
தமிழகம் வருகை தரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட அழைப்பு விடுத்த வைகோ

தமிழகம் வருகை தரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட அழைப்பு விடுத்த வைகோ

அரசு விழாவில் பங்கேற்க பிப்ரவரி 10 மற்றும் 19 ஆம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக்கொடி காட்டும் அறப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

Feb 6, 2019, 05:16 PM IST