நரேந்திர மோடி

அயோத்தி: பாஜகவின் மற்றொரு பெரிய வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றம்

அயோத்தி: பாஜகவின் மற்றொரு பெரிய வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றம்

ராமர் கோயில் கட்டுமானம் பாஜகவின் எதிரிகளுக்கு எதிரான ஒரு கருத்தியல் வெற்றியாக வந்துள்ளது.

Aug 5, 2020, 08:33 AM IST
குடியுரிமை திருத்த மசோதா குறித்து மாநிலங்களை தவறாக வழி நடத்த வேண்டாம்: பிரதமர்

குடியுரிமை திருத்த மசோதா குறித்து மாநிலங்களை தவறாக வழி நடத்த வேண்டாம்: பிரதமர்

குடியுரிமை திருத்த மசோதா குறித்து மாநிலங்களை தவறாக வழி நடத்த வேண்டாம். மாநிலங்களின் வளர்ச்சிக்காக மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Dec 12, 2019, 04:38 PM IST
ஜார்க்கண்ட் மக்களுக்கு தூசி, புகை, மோசடி மட்டுமே காங்கிரஸ் கொடுத்தது: PM Modi

ஜார்க்கண்ட் மக்களுக்கு தூசி, புகை, மோசடி மட்டுமே காங்கிரஸ் கொடுத்தது: PM Modi

காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எடுக்ப்பட்ட நிலக்கரி மூலம் தங்களுக்கு அரண்மனைகளை கட்டிக்கொண்டனர். ஆனால் இங்குள்ள மக்களை குடிசைகளில் வாழ கட்டாயப்படுத்தி உள்ளனர்.

Dec 12, 2019, 02:41 PM IST
3 நாள் பயணமாக தாய்லாந்து செல்லும் பிரதமர் மோடி, திருக்குறள் நூலை வெளியிடுகிறார்

3 நாள் பயணமாக தாய்லாந்து செல்லும் பிரதமர் மோடி, திருக்குறள் நூலை வெளியிடுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 3 நாள் பயணமாக தாய்லாந்து செல்கிறார். அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் (Tirukkural) நூலை வெளியிட உள்ளார்.

Nov 2, 2019, 09:32 AM IST
நாடே மகிழ்ச்சியாக இருக்கும் போது, காங்கிரஸ் மட்டும் கலங்குகிறது: பிரதமர் மோடி

நாடே மகிழ்ச்சியாக இருக்கும் போது, காங்கிரஸ் மட்டும் கலங்குகிறது: பிரதமர் மோடி

நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து, ​​காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வருத்தமாக இருக்கிறது என்று தெரியவில்லை என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

Oct 15, 2019, 04:02 PM IST
விவசாயிகளுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தானுக்கு போக விடமாட்டேன்: பிரதமர் மோடி

விவசாயிகளுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தானுக்கு போக விடமாட்டேன்: பிரதமர் மோடி

தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானா என்னை ஈர்க்கிறது, ஏனென்றால் நீங்கள் எனக்கு மிகப்பெரிய அன்பைக் கொடுத்தீர்கள்". நான் உங்களிடமிருந்து ஆசீர்வாதம் பெற வந்துருக்கிறேன் எனக் கூறினார்.

Oct 15, 2019, 03:25 PM IST
பட்டு சால்வை, ஓவியம் என ஜின்பிங்கிற்கு பல பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி

பட்டு சால்வை, ஓவியம் என ஜின்பிங்கிற்கு பல பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஜி ஜின்பிங்கிற்கு பல பரிசுகளை வழங்கினார். இந்த பரிசுகளில் ஜி ஜின்பிங் அதிபர் உருவம் பொறித்த புகைப்படத்துடன் கூடிய பட்டு சால்வையும் அடங்கும்.

Oct 12, 2019, 03:46 PM IST
VIDEO: அனைவருக்கும் உதாரணமாக இருக்கும் பிரதமர்..!! குப்பைகளை பொறுக்கினார்!!

VIDEO: அனைவருக்கும் உதாரணமாக இருக்கும் பிரதமர்..!! குப்பைகளை பொறுக்கினார்!!

மாமல்லபுரம் கடற்கரையில் இருந்த குப்பைகளை அகற்றி, பொது இடங்கள் சுத்தமாக இருக்கவும், நமது உடல் ஆரோக்கியமா இருக்கவும் உறுதி செய்வோம் என பிரதமர் மோடி ட்வீட்.

Oct 12, 2019, 11:38 AM IST
இன்றைய அட்டவணை..!! பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு

இன்றைய அட்டவணை..!! பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு

உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையே எங்கு சந்திப்பு நடைபெறுகிறது. எத்தனை மணிக்கு எந்தவிதமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பதை பார்போம். 

Oct 12, 2019, 10:22 AM IST
POK-விலிருந்து காஷ்மீர் வந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மோடி அரசு முடிவு

POK-விலிருந்து காஷ்மீர் வந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மோடி அரசு முடிவு

ஜம்மு-காஷ்மீருக்கான பிரதமரின் மேம்பாட்டு தொகுப்பு 2015" திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த காஷ்மீரிகளின் குடும்பத்திற்கு ஒரு முறை ரூ.5.50 லட்சம் நிதி அளிக்க முடிவு.

Oct 9, 2019, 06:28 PM IST
பாகிஸ்தான் இராஜதந்திரம்!! மன்மோகன் சிங்குக்கு அழைப்பு; பிரதமர் மோடிக்கு இல்லை

பாகிஸ்தான் இராஜதந்திரம்!! மன்மோகன் சிங்குக்கு அழைப்பு; பிரதமர் மோடிக்கு இல்லை

பாகிஸ்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை அழைத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த இராஜதந்திரம் வெற்றி பெறுமா? பெறாத? பொறுத்திருந்து பாப்போம். 

Sep 30, 2019, 05:06 PM IST
இன்று யுஎன்ஜிஏவின் 74வது அமர்வில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

இன்று யுஎன்ஜிஏவின் 74வது அமர்வில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

ஐக்கிய நாடுகள் சபையின் 74 வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்.

Sep 27, 2019, 07:30 PM IST
உலக அளவில் இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக பார்க்கிறார்கள்: இம்ரான் கான்

உலக அளவில் இந்தியாவை மிகப்பெரிய சந்தையாக பார்க்கிறார்கள்: இம்ரான் கான்

உலக அளவில் இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருப்பதால் தான் சர்வதேச காஷ்மீர் பிரச்சினையை கொண்டு செல்ல முடியவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

Sep 25, 2019, 02:27 PM IST
சர்வதேச அரங்கில் காஷ்மீர் விவகாரத்துக்கு ஆதரவு இல்லை; பிரதமர் மீது அழுத்தமும் இல்லை

சர்வதேச அரங்கில் காஷ்மீர் விவகாரத்துக்கு ஆதரவு இல்லை; பிரதமர் மீது அழுத்தமும் இல்லை

சர்வதேச அரங்கில் இம்ரான் கானை ஏற்றுக்கொண்ட உலக நாடுகள், அதேவேளையில் காஷ்மீர் விவாகரத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் எந்த அழுத்தமும் இல்லை.

Sep 25, 2019, 02:04 PM IST
வளமான இந்தியா உருவாகும்!! 45 உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

வளமான இந்தியா உருவாகும்!! 45 உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

இந்தியா மிகவும் அமைதியான, நிலையான, பாதுகாப்பான, மற்றும் வளமான உலகத்தை உருவாக்க பங்காற்றி வருகிறது என பிரதமர் அறிக்கை.

Sep 20, 2019, 07:59 PM IST
நாட்டை ஒரு பெரிய உற்பத்தி மையமாக மாற்ற மோடி அரசு உறுதிபூண்டுள்ளது: அமித் ஷா

நாட்டை ஒரு பெரிய உற்பத்தி மையமாக மாற்ற மோடி அரசு உறுதிபூண்டுள்ளது: அமித் ஷா

கார்ப்பரேட் வரி குறைத்தது மூலம் இந்தியாவை ஒரு பெரிய உற்பத்தி மையமாக மாற்ற மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

Sep 20, 2019, 04:25 PM IST
கார்ப்பரேட் வரியைக் குறைத்தது வரலாற்று சிறப்பு வாய்ந்தது: பிரதமர் மோடி

கார்ப்பரேட் வரியைக் குறைத்தது வரலாற்று சிறப்பு வாய்ந்தது: பிரதமர் மோடி

நிதியமைச்சரின் அறிவிப்பைப் பாராட்டிய பிரதமர் மோடி, 'கார்ப்பரேட் வரியைக் குறைப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவாகும்.

Sep 20, 2019, 03:26 PM IST
மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெளிவான திட்டம் அரசிடம் உள்ளது: பிரதமர்

மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தெளிவான திட்டம் அரசிடம் உள்ளது: பிரதமர்

மக்களுக்கு என்ன செய்ய வேண்டியுள்ள என்பது குறித்து வரவிருக்கும் 5 ஆண்டுகளுக்கான தெளிவான திட்டம் மத்திய அரசிடம் உள்ளது என நாசிக் பேரணியில் பிரதமர் மோடி உரை.

Sep 19, 2019, 03:51 PM IST
இ-சிகரெட் தடை செய்யப்படுமா? இன்று மோடி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

இ-சிகரெட் தடை செய்யப்படுமா? இன்று மோடி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இ-சிகரெட் (Electronic cigarette) தொடர்பாக ஒரு பெரிய முடிவை எடுக்க உள்ளது மத்திய அரசு.

Sep 18, 2019, 09:26 AM IST
இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள்: அவரின் குழந்தைப் பருவத்தை பற்றி அறிவோம்

இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள்: அவரின் குழந்தைப் பருவத்தை பற்றி அறிவோம்

ஒரு தேசிய தலைவராக அனைவருக்கும் மோடியை தெரியும். அவரின் குழந்தைப் பருவத்தின் கதையையும் தெரிந்துக்கொள்ளுவோம்.

Sep 17, 2019, 08:17 AM IST