ரஜினிகாந்த், ஜெயலலிதா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

Last Updated : Mar 6, 2019, 10:42 AM IST
ரஜினிகாந்த், ஜெயலலிதா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் title=

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா  இல்லத்திற்கும், நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக  காவல்துறை விசாரணை மேற்கொண்டதில்  வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த முகமது அலி என்று தெரியவந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மன அழுத்தத்தின் காரணமாக மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருக்கிறார். தற்போது இது குறித்து முகமதுஅலியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Trending News