TN Corona Update: மாவட்ட ரீதியாக இன்றைய கொரோனா பாதிப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,658 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,38,668  ஆக உயர்ந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2021, 08:04 PM IST
TN Corona Update: மாவட்ட ரீதியாக இன்றைய கொரோனா பாதிப்பு title=

இன்று தமிழ்நாட்டில் 1,658 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,38,668  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 212 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று (Coronavirus) அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:

சென்னை - 226
கோவை - 224
ஈரோடு - 130
செங்கல்பட்டு - 126
தஞ்சாவூர் - 88

ALSO READ: TN Corona Update: தமிழகத்தில் இன்று 1,658 பேருக்கு புதிதாக பாதிப்பு, 29 பேர் பலி

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 11
செங்கல்பட்டு 126
சென்னை 226
கோவை 224
கடலூர் 34
தர்மபுரி 32
திண்டுக்கல் 12
ஈரோடு 130
கள்ளக்குறிச்சி 35
காஞ்சிபுரம் 44
கன்னியாகுமரி 31
கரூர் 18
கிருஷ்ணகிரி 19
மதுரை 22
மயிலாடுதுறை 23
நாகப்பட்டினம் 33
நாமக்கல் 51
நீலகிரி 31
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 18
ராமநாதபுரம் 7
ராணிப்பேட்டை 10
சேலம் 62
சிவகங்கை 13
தென்காசி 8
தஞ்சாவூர் 72
தேனி 8
திருப்பத்தூர் 11
திருவள்ளூர் 67
திருவண்ணாமலை 21
திருவாரூர் 37
தூத்துக்குடி 10
திருநெல்வேலி 17
திருப்பூர் 88
திருச்சி 53
வேலூர் 18
விழுப்புரம் 19
விருதுநகர் 12

ALSO READ | தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News