தொடரும் ரெய்டு..! லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய 4  இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டுள்ளனர்.

தொடரும் ரெய்டு..! லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை
Image Credit: Lottery Martin | Representational Image

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."