Live: சென்னை மழை; விஸ்வரூபம் எடுக்கும் அமித்ஷா சர்ச்சை; அஸ்வின் ஓய்வில் குழப்பம் - உடனடி அப்டேட்கள்!
Tamil Nadu Today Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், விளையாட்டு, சினிமா, வணிக, அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் என இன்றைய (டிச. 19) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.
Tamil Nadu Today Latest News Live Updates: சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு (Chennai Rains) வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் (Amit Shah Controversy), அமித்ஷா பதவி விலகக்கோரி நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், இன்றைய உள்ளூர், மாநில, தேசிய, சினிமா, விளையாட்டு, பொருளாதாரம், அரசு திட்டங்கள், வைரல் உள்ளிட்ட அனைத்து வகை செய்திகளையும் இங்கு காணலாம்.
Latest Updates
அதிக மன அழுத்தம் ஏற்படுகிறதா?
அதிக மன அழுத்தம் ஏற்படுகிறதா? தினசரி 2 முறை இதை மட்டும் செய்யுங்கள்!
வேங்கை வயல் வழக்கு!
வேங்கை வயல் வழக்கு! எங்களால் இதை தான் செய்ய முடியும் - சட்டத்துறை அமைச்சர் சொன்ன பதில்!
EPFO அதிரடி: உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்
இண்டர்நெட் வேகத்தை எகிற வைக்க
Tech Tips: மொபைல் இண்டர்நெட் வேகத்தை எகிற வைக்க... சில டிப்ஸ்
இந்திய தேசிய கிரிக்கெட் அணி - ஓய்வை அறிவிக்கும் டெஸ்ட் வீரர்கள்
அஸ்வினை அடுத்து ஓய்வை அறிவிக்கும் இந்த 5 வீரர்கள்... ரோஹித், கோலி, ஜடேஜா இல்லை!!
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி
அமித்ஷா விவகாரம்... எதிர்க்கட்சிகள் போர்க்கோடி... எடப்பாடி பழனிசாமி மட்டும் அமைதி காப்பது ஏன்?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் பிப்ரவரியில் இடைத்தேர்தல் நடைபெறலாம் எனத் தகவல். எந்தெந்த கட்சிகள் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. (முழு விவரம்)
மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் சில சூப்பர் காய்கறிகள்
உடல் எடை குறைய... மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் சில சூப்பர் காய்கறிகள்
CGHS முக்கிய அப்டேட்:
வீடு கட்ட தமிழக அரசு வழங்கும் ரூ. 3.50 லட்சம்!
வீடு கட்ட தமிழக அரசு வழங்கும் ரூ. 3.50 லட்சம்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு!
கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு! சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா அஸ்வின்?
வெற்றி உங்களை தேடி வருகிறது என்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள்!!
வெற்றி பெற இருக்கிறீர்கள் என்பதை சில அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்து விடும். அவை என்னென்ன தெரியுமா?
இந்தியாவின் ‘இந்த’ இடத்தில் பிச்சை போட தடை!
சோபிதாவிற்கு நாக சைதன்யா போட்ட கண்டீஷன்!
கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா? இதோ உங்களுக்கான டிப்ஸ்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
மூத்த குடிமக்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை - அதிரடி அறிவிப்பு!
நாடாளுமன்றத்தில் மோதல்
Parliament Latest News: நாடாளுமன்ற வளாகத்திற்குள் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதாப் சாரங்கியை தள்ளிவிட்டதாகவும், அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. (முழு விவரம்)
தினசரி 2GB டேட்டா உடன் ... Disney + Hotstar இலவச சந்தா
வோடபோனின் ஓஹோ ஆஃபர்... 2GB தினசரி டேட்டா உடன் ... Disney + Hotstar இலவச சந்தா
EPFO புத்தாண்டு பரிசு: என்ன தெரியுமா?
சுலபமாகும் செயல்முறை, ATM மூலம் உடனடியாக பிஎஃப் பணம் கிடைக்கும்
Pongal Special Gift Pack 2025: பொங்கல் பரிசு ரூ.1000 ரொக்கம்
பொங்கல் சிறப்பு தொகுப்பு: 1000 ரூபாயை ரொக்கமாக கையில் கொடுப்பது ஏன் தெரியுமா?
சாமான்யர்களுக்கு ஏற்ற முதலீடாக இருக்கும் எஸ்ஐபி என்னும் பரஸ்பர நிதியம் மூலம், பணம் பன்மடங்காக பெருகும்.
SIP Calculator: ரூ.10,000 பரஸ்பர நிதிய முதலீட்டை... ஒரு கோடியாக பெருக்கும் ஃபார்முலா
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்:
8வது ஊதியக் குழுவுக்கு பதில் இனி ஒவ்வொரு ஆண்டும் சம்பள திருத்தமா?
பாரம்பரிய மருத்துவத்தில், பல நோய்களுக்கான மருந்தாக ஏலக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தினம் இரண்டு ஏலக்காய் போதும்... பல நோய்கள் தலை தெறித்து ஓடும்
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவாக 85.05 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது
புத்தாண்டு ராசிபலன்: யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு நஷ்டம்?
2025 பொற்காலமாய் ஜொலிக்கும்: இந்த ராசிகளுக்கு சனி, குரு அருளால் சுப யோகம்
அஸ்வினின் சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள்
அஸ்வின் எந்த கேப்டனின் கீழ்... அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார் தெரியுமா?
கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கிறிஸ்துவன் என்பதில் பெருமைக்கொள்கிறேன்... ஆனால்... உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
அஸ்வின் ஓய்வில் தொடரும் குழப்பம்
ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவித்ததன் காரணம் இதுதான்...!
சிறப்பு FD திட்டங்களும்... அதிக வட்டி விகிதமும்...
8.10% வரை FD வட்டி விகிதம்... அதிக வருவாயை தரும் இந்த 2 வங்கிகள் - நெருங்கும் கடைசி தேதி!
உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்
இரவு சாப்பிட்ட பின் இந்த 5 செயல்களை செய்தால்... உடல் எடை சட்டுனு சரியும்!
இன்று எந்தெந்த ராசிகளுக்கு நல்ல நாள்
மார்கழி 4... இன்றைய ராசிபலன்... இந்தெந்த ராசிகளுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும்!
நாடாளுமன்ற கூட்டுக்குழு
Lok Sabha Latest News: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. கூட்டுக் குழுவில் மக்களவையில் இருந்து 21 பேரும் மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் இடம் பெற்றிருக்கின்றனர்.(முழு விவரம்)
சென்னை வந்தார் அஸ்வின்
ஓய்வு அறிவிப்புக்கு பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்ட நிலையில், சிங்கப்பூர் வழியாக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை வந்த அவர் செய்தியாளர்களை வீட்டுக்கு சென்று சந்திக்கிறேன் என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் வந்திருந்தனர்.
தங்கம் விலை சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. இதன்மூலம், இன்று தங்கம் ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்து 560 என்ற விலையில் விற்பனையாகிறது. தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.65 குறைந்துள்ளது. இதன்மூலம், ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 70 என்ற விலையில் விற்பனையாகிறது.
விஸ்வரூபம் எடுக்கும அமித்ஷா சர்ச்சை
அம்பேத்கர் குறித்த சர்ச்சையாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் காலை 11.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமித்ஷாவை கண்டித்து தமிழகம் முழுவதும் விசிகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டதில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறது.