பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே வைகோ கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

Last Updated : Jan 27, 2019, 11:43 AM IST
பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்! title=

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே வைகோ கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

 

 

 மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் மோடி மதுரை வருகிறார். அவருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூயிருந்தார்.

மோடி மதுரைக்கு வரும்போது அவருக்கு எதிராக கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன்கள் பறக்க விடப்படும் என வைகோ தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் வைகோ தலைமையில் மதிமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

Trending News