சென்னை:திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 94-வது பிறந்த நாளையொட்டி,திமுக பொருளாளர் ஸ்டாலின் நேரில் சென்று தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் இன்று 95-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று அன்பழகன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
தலைவர் கலைஞரின் தோளோடு தோள் நின்று திராவிட இயக்கத்தை 94 வயதிலும் உறுதிமிக்க உள்ளத்துடன் காக்கும் பேராசிரியர் நூறாண்டு வாழ்க
என்று மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
தலைவர் கலைஞரின் தோளோடு தோள் நின்று திராவிட இயக்கத்தை 94 வயதிலும் உறுதிமிக்க உள்ளத்துடன் காக்கும் பேராசிரியர் நூறாண்டு வாழ்க ! pic.twitter.com/nxPows2ZrY
— M.K.Stalin (@mkstalin) December 19, 2016