சென்னை மருத்துவமனையில் சசிகலா!

ANI | Updated: Oct 7, 2017, 12:01 PM IST
சென்னை மருத்துவமனையில் சசிகலா!
p

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை கான வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு புரப்பட்டார் சசிகலா!

 

 

 

முன்னதாக நேற்று கர்நாடக நீதிமன்றம் சசிகலாவிற்கு சில நிபந்தனைகளுடன் 5 நாள் பரோல் வழங்கியது. இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய சசிகலா தற்போது கணவர் நடராஜனை கான சென்னை குளோபல் சிட்டி மருத்துவமனைக்கு விரைந்தார்.