நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான உட்கட்டமைப்புக்கான பட்டியலில் கேரளா மற்றும் தமிழகம் முறையே முதல் இரு இடங்களையும், உத்தரப்பிரதேசம் மாநிலம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையிக்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை(Chennai meteorological center) வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.