பரோல்

மகளின் திருமண ஏற்பாடுக்காக ஒரு மாத பரோலில் வெளியே வந்த நளினி..

மகளின் திருமண ஏற்பாடுக்காக ஒரு மாத பரோலில் வெளியே வந்த நளினி..

வேலூர் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மகள் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்!!

Jul 25, 2019, 10:43 AM IST
30 நாட்கள் பரோல் விடுப்பில் நாளை வெளியே வருகிறார் நளினி!!

30 நாட்கள் பரோல் விடுப்பில் நாளை வெளியே வருகிறார் நளினி!!

ராஜூவ் காந்தி கொலைக் குற்றவாளியான நளினி வேலூர் மத்திய சிறையிலிருந்து நாளை பரோல் விடுப்பில் வெளியே வருகிறார்.

Jul 24, 2019, 08:20 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 30 நாட்கள் பரோலில் வெளியே வரும் நளினி!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 30 நாட்கள் பரோலில் வெளியே வரும் நளினி!!

6 மாதங்கள் பரோல் கேட்ட நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jul 5, 2019, 05:27 PM IST
லாலு! மகனின் திருமணத்திற்கு 5 நாள் பரோலில் வருகிறார்!!

லாலு! மகனின் திருமணத்திற்கு 5 நாள் பரோலில் வருகிறார்!!

ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 நாள் பரோல் கிடைத்துள்ளது!

May 9, 2018, 03:44 PM IST
பரோல் முடிய 3 நாட்கள் உள்ள நிலையில் சிறைக்கு சென்றார் சசிகலா!

பரோல் முடிய 3 நாட்கள் உள்ள நிலையில் சிறைக்கு சென்றார் சசிகலா!

கணவர் நடராசன் மறைவுக்காக 15 நாள்கள் பரோலில் வெளிவந்த சசிகலா, 30-ம் தேதியுடன் பரோலை முடித்துக்கொண்டு இன்று 31-ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்புகிறார்!

Mar 31, 2018, 10:08 AM IST
நடராஜன் இறுதிச் சடங்கு: 15-நாள் பரோலில் வருகிறார் சசிகலா!

நடராஜன் இறுதிச் சடங்கு: 15-நாள் பரோலில் வருகிறார் சசிகலா!

உடல்நலக் குறைவால் காலமான சசிகலா கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து 15-நாள் பரோலில் வருகிறார் சசிகலா.

Mar 20, 2018, 10:57 AM IST
நடராஜன் இறுதிச் சடங்கிற்கு பரோலில் வருகிறார் சசிகலா

நடராஜன் இறுதிச் சடங்கிற்கு பரோலில் வருகிறார் சசிகலா

உடல்நலக் குறைவால் காலமான சசிகலா கணவர் நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வருகிறார் சசிகலா. 

Mar 20, 2018, 08:12 AM IST
சசிகலா கணவர் நடராசன் உடல் நலக்குறைவால் காலமானார்!!

சசிகலா கணவர் நடராசன் உடல் நலக்குறைவால் காலமானார்!!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் காலமானார்!

Mar 20, 2018, 06:18 AM IST
 சசிகலாவுக்கு பரோல் வழங்க முடியாது: பெங்களூரு சிறை அதிரடி!

சசிகலாவுக்கு பரோல் வழங்க முடியாது: பெங்களூரு சிறை அதிரடி!

சசிகலா கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை காண சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Mar 19, 2018, 01:10 PM IST
நடராஜன் உடல் கவலைக்கிடம்: சசிகலா பரோலில் வெளியே வருகிறார்!

நடராஜன் உடல் கவலைக்கிடம்: சசிகலா பரோலில் வெளியே வருகிறார்!

தீவிர சிகிச்சையில் இருக்கும் கணவர் நடராஜனை காண பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வெளியே வருகிறார்.

Mar 18, 2018, 01:42 PM IST
பேரறிவாளன் சிறைவிடுப்பை நீட்டிக்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்

பேரறிவாளன் சிறைவிடுப்பை நீட்டிக்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்

பேரறிவாளன் விடுதலை பெரும் வரை, அவரது சிறைவிடுப்பை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது:- 

Oct 23, 2017, 03:52 PM IST
மீண்டும் சிறைக்கு சென்றார் சசிகலா

மீண்டும் சிறைக்கு சென்றார் சசிகலா

5 நாள் பரோல் முடிந்த நிலையில் சசிகலா மீண்டும் இன்று பெங்களூரு சிறைக்கு சென்றார். சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை பார்க்க பரோலில் சசிகலா வெளிவந்தார்.

Oct 12, 2017, 04:59 PM IST
பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார் சசிகலா

பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார் சசிகலா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை பார்க்க 5 நாள் பரோலில் வெளிவந்தார் சசிகலா.

Oct 12, 2017, 09:00 AM IST
இன்றுடன் பரோல் ஓவர்; நாளை மீண்டும் சிறைக்குள் சசிகலா!

இன்றுடன் பரோல் ஓவர்; நாளை மீண்டும் சிறைக்குள் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 

Oct 11, 2017, 09:16 AM IST
சென்னை மருத்துவமனையில் சசிகலா!

சென்னை மருத்துவமனையில் சசிகலா!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை கான வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு புரப்பட்டார் சசிகலா!

Oct 7, 2017, 11:28 AM IST
சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா!!

சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை காண சில நிபந்தனைகளுடன் 5 நாள் பரோலில் வருகின்றார் சசிகலா. 

விவரம்:-

சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா  உள்ளார்.

Oct 6, 2017, 02:36 PM IST
5 நாள் பரோலில் வெளி வருகிறார் சசிகலா!

5 நாள் பரோலில் வெளி வருகிறார் சசிகலா!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை காண 5 நாள் பரோலில் வருகின்றார் சசிகலா!

* அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ள அனுமதி இல்லை

Oct 6, 2017, 01:04 PM IST
இன்று பரோலில் வருவாரா சசிகலா?

இன்று பரோலில் வருவாரா சசிகலா?

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Oct 6, 2017, 08:54 AM IST
சசிகலாவுக்கு பரோல்: எங்களுக்கு ஆட்சேபனை இல்லை - தமிழக அரசு அறிவிப்பு

சசிகலாவுக்கு பரோல்: எங்களுக்கு ஆட்சேபனை இல்லை - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Oct 5, 2017, 04:13 PM IST
மீண்டும் பரோல் கேட்டு சசிகலா மனு தாக்கல்

மீண்டும் பரோல் கேட்டு சசிகலா மனு தாக்கல்

மீண்டும் பரோல் கேட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார்.

Oct 4, 2017, 07:02 PM IST