ஜல்லிக்கட்டு வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Last Updated : Nov 6, 2017, 12:45 PM IST
ஜல்லிக்கட்டு வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் title=

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் இன்று இந்த உத்தரவிட்டுள்ளது. 

Trending News