SSLC, +1, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!!

Last Updated : Jul 19, 2019, 02:07 PM IST
SSLC, +1, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..! title=

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!!

2019-20 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் மற்றும் +1, +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் VC. ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் இதோ!

ஏயக்கையின் படி, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 11 ஆம் வகுப்பு தேர்வுகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

அதேபோன்று 10 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 17 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

தேர்வு முடிவுகள் 12 ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 24 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பிற்கு மே 14 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பிற்கு மே மாதம் 4 ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News