ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை முதல்வருக்கு நன்றி

Last Updated : Nov 3, 2017, 01:23 PM IST
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை முதல்வருக்கு நன்றி  title=

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேற்று திரைப்படத்துரையினர் சந்தித்தனர்.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது இவர்களுடன் அமைச்சர் பாண்டியராஜனும் இருந்தார்.

Trending News