TNPSC குரூப் 4 தேர்வு குறித்து தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Jun 7, 2019, 09:47 AM IST
TNPSC குரூப் 4 தேர்வு குறித்து தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!! title=

TNPSC குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14 ஆம் தேதி முதல் TNPSC இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேலும் குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

 

Trending News