TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், தேர்வர்கள் இந்த மிக முக்கிய அறிவுறுத்தல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 : லட்சக்கணக்கில் காலியிடங்கள் உள்ள நிலையில் வெறும் 3935 பேரை தேர்வு செய்வதா? தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
TNPSC Group 4 Notification 2025 : 2025 ஆம் ஆண்டிற்கான TNPSC குரூப் 4 அறிவிப்பு, காலியிடங்கள், விண்ணப்ப காலக்கெடு மற்றும் தேர்வு தேதி பற்றிய விவரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. கிராமப்புற நிர்வாக அதிகாரி, ஜூனியர் உதவியாளர், தட்டச்சர் மற்றும் ஸ்டெனோ போன்ற பல்வேறு பதவிகளுக்கு 3,600 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ள நிலையில், 10 ஆம் வகுப்பு தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 25 முதல் மே 24, 2025 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு ஜூலை 12, 2025 அன்று திட்டமிடப்பட்டுள்ளது.
TNPSC Group 4 Hall Ticket Download Procedure : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்விக்கெட், அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை எப்படி டவுன்லொட் செய்வது?
TNPSC Group 2 Results 2024 : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த ரிசல்டை எங்கு எப்படி? பார்க்கலாம், தேர்வானவர்களுக்கு என்ன பதவிகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
கடந்த காலங்களில் நடந்த அரசு தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வரும்பட்சத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.