விழுப்புரம்: டிராக்டர் மீது ரயில் மோதி விபத்து!

Last Updated : Aug 23, 2017, 03:28 PM IST
விழுப்புரம்: டிராக்டர் மீது ரயில் மோதி விபத்து! title=

விழுப்புரத்தில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் வண்டி எஞ்சின் மோதியது. 

விழுப்புரம் மாவட்டம் மெல்னரியப்பனூரில் டிராக்டர் ஒன்றின் மீது ரயில் என்ஜின் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த வித உயிரிழப்பு, காயமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Trending News