அதிமுக லோக்சபா மந்திரிகள் பி செங்குட்டுவன் மற்றும் எம் உதயகுமார் அவர்கள் டிடிவி தினகரனை சென்னையில் அவரது இல்லத்தில் இன்று சந்தித்துள்ளனர்.
Tamil Nadu: AIADMK Lok Sabha MPs B Senguttuvan and M Udhayakumar met TTV Dhinakaran at his residence in Chennai. pic.twitter.com/C0VOiHiYKm
— ANI (@ANI) September 4, 2017
முன்னதாக ஓ.பி.எஸ்., துணை முதல்வர் ஆக்கப்பட்டதை தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என கடிதம் வழங்கினர் தொடர்ந்து 18 பேர் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கினர்.
தொடர்ந்து பல பரபரப்பு தகவல்கள் வெளிவரும் நிலையில் இன்று டிடிவி -க்கு ஆதரவாக மேலும் இரண்டு அதிமுக எம்.பி -கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.