வருஷம் முழுவதும் ஆஃபர்களை அள்ளி கொடுக்கும் ஏர்டெல்! இந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யுங்க

ஏர்டெல் நிறுவனம் வருஷம் முழுவதும் சிறந்த ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கும் 1799 ரூபாய் பிளான் தகவலை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 2, 2022, 08:16 PM IST
வருஷம் முழுவதும் ஆஃபர்களை அள்ளி கொடுக்கும் ஏர்டெல்! இந்த பிளானை ரீச்சார்ஜ் செய்யுங்க title=

ஏர்டெல் டெலிகாம் சேவைகளைப் பயன்படுத்துபவர்களில் ஒருவர் நீங்கள் என்றால், ஏர்டெல்லின் ஒரு நல்ல ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஏர்டெல்லின் இந்த திட்டத்தின் விலை வெறும் 1799 ரூபாய். இந்த திட்டம் ஒரு வருடம் முழுவதும் செல்லுபடியாகும். நாட்டில் மிகக் குறைந்த அளவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் ஏராளம். இது தவிர, பலர் தங்கள் வீடுகளில் வைஃபை ரூட்டர்களை நிறுவியுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் இணையம் தொடர்பான பணிகளுக்கு சூப்பரான ரீச்சார்ஜ் திட்டம் தேவைப்படுகிறது.

மேலும் படிக்க | மிக குறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனத்தின் 5G ஐபோன்

இந்த சூழ்நிலையில், பல வாடிக்கையாளர்கள் அத்தகைய ரீசார்ஜ் திட்டங்களைத் தேடுகிறார்கள். இதில் குறைந்த விலையில் குறைந்த இணையத்துடன் நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு, குறுகிய காலத்தில் வேறு எந்த திட்டத்தையும் மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. 365 நாட்களும் செல்லுபடியாகும். 

நீங்கள் மொத்தம் 24 ஜிபி இணைய டேட்டாவைப் பெறுவீர்கள். 24 ஜிபி டேட்டாவும் 365 நாட்களும் செல்லுபடியாகும். டேட்டா தீர்ந்த பிறகு, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள டேட்டா ஆட் ஆன் பிளான்களை ரீசார்ஜ் செய்யலாம். ஏர்டெல்லின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், 3600 எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவீர்கள். இதன் வேலிடிட்டி மொத்தம் 365 நாட்கள் ஆகும். ஏர்டெல் வழங்கும் நீண்ட செல்லுபடியாகும் மலிவான திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

மேலும் படிக்க | 40 ஆயிரம் ரூபாய் கூகுள் மொபைல் வெறும் ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News