அசர வைக்கும் வசதிகளுடன் வருகிறது Asus Zenfone 5Z!

தாய்வான் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் பிரபல கைபேசி உற்பத்தி நிறுவனமாக Asus தனது புதுவரவான Zenfone 5Z-ஐ இந்தியாவில் வெளியிட்டுள்ளது!

Last Updated : Jul 28, 2018, 03:55 PM IST
அசர வைக்கும் வசதிகளுடன் வருகிறது Asus Zenfone 5Z! title=

தாய்வான் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் பிரபல கைபேசி உற்பத்தி நிறுவனமாக Asus தனது புதுவரவான Zenfone 5Z-ஐ இந்தியாவில் வெளியிட்டுள்ளது!

Asus நிறுவனமானது இம்மாதத்தின் முற்பகுதியில் Zenfone 5Z  ஸ்மோர்ட் போனை அறிமுகம் செய்தது. இந்த மொபைல் போன் ஆனது வரும் ஜூலை 30-ஆம் தேதி முதல் Flipkart வலைதளத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. 8GB RAM மற்றும் 256GB வரை நினைவக திறன் கொண்ட இந்த Zenfone 5Z மூன்று வகைப்பாட்டில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

  • 6GB RAM + 64 GB நினைவகம கொண்ட Zenfone 5Z (விலை Rs 29,999)
  • 6GB RAM + 128 GB நினைவகம் கொண்ட Zenfone 5Z (விலை at Rs 32,999 மற்றும்
  • 8GB RAM + 256 GB நினைவகம் கொண்ட Zenfone 5Z (விலை at Rs 36,999) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zenfone 5Z-ன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள்...

  • 6.2" தொடுதிரை
  • Qualcomm Snapdragon 845, LPDDR4X RAM, UFS2.1 
  • 12MP பின் கேமிரா, 8MP முன்கேமிரா.
  • Sony IMX 363 sensor
  • கூடுதலாக Optical Image Stabilization (OIS) வசதி.
  • 4K/UHD ஒளிப்பதிவு திறன், இரவுநேர HDR வசதி

Trending News