Flipkart Diwali Sale: Mi இன் 43-இன்ச் Smart TV இல் மெகா தள்ளுபடி

Flipkart Diwali Sale: Mi 4X 43 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2021, 08:57 AM IST
Flipkart Diwali Sale: Mi இன் 43-இன்ச் Smart TV இல் மெகா தள்ளுபடி title=

புதுடெல்லி: Flipkart Big Diwali Sale: பிளிப்கார்ட்டில் (Flipkart) பிக் தீபாவளி விற்பனை (Big Diwali Sale) நடந்து வருகிறது. இந்த Sale மீண்டும் நேரலை செய்யப்பட்டது. பிளிப்கார்ட் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல தயாரிப்புகளை மிக மலிவாக வாங்க முடியும். ஸ்மார்ட்போன்களுடன், ஸ்மார்ட் டிவிக்களிலும் நீங்கள் பெரும் தள்ளுபடியைப் பெறுகிறீர்கள்.

தன்படி தீபாவளியன்று (Diwali 2021) புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே சரியான வாய்ப்பு. Flipkart Big Diwali Sale இல், Mi இன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி (Mi 4X 43 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி) பெரும் தள்ளுபடியில் கொடுக்கப்படுகிறது. Mi இன் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை பிளிப்கார்ட்டில் ரூ.27,999க்கு வாங்கலாம். ஆனால் Flipkart Big Diwali Sale மூலம் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.15,499க்கு வாங்கலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்...

ALSO READ | இளைஞனின் ‘தற்கொலை’ முயற்சி; BMW காருக்கு நேர்ந்த சோதனை..!!

Mi 4X 43 inch Smart Android TV Offers And Discounts
Mi 4X 43 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் விலை 34,999 என்றாலும், விற்பனையில் 20% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகை விலை ரூ.27,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகையில் இந்த ஸ்மார்ட் டிவியை வெறும் 15,499 ரூபாய்க்கு வாங்கலாம். ஆம் வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களைப் பெற்ற பிறகு, ஸ்மார்ட் டிவியை ரூ.15,499க்கு வாங்கலாம்.

Mi 4X 43 inch Smart Android TV இல் ​வங்கி சலுகைகள்
SBI கிரெடிட் கார்டு மூலம் ஸ்மார்ட் டிவியை வாங்க பணம் செலுத்தினால், 1500 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். அதாவது இந்த போனை ரூ.26,499க்கு வாங்கலாம். அதன் பிறகு நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Mi 4X 43 inch Smart Android TV இல் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள்
Mi 4X 43 inch Smart Android TV இல் ரூ.11000 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. உங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், அதிகபட்ச சலுகை கிடைக்கும். ஆனால் உங்கள் டிவியின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருந்தால் மட்டுமே கூடுதல் சலுகை கிடைக்கும். நீங்கள் முழுவதையும் அகற்றினால், Mi 4X 43 inch Smart Android TV ஐ ரூ.15,499க்கு வாங்கலாம்.

ALSO READ | Flipkart Offers: வெறும் 2,500 ரூபாய்க்கு Mi 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News