ஜாக்பாட்! கொளுத்தும் வெயிலில் குளுகுளு ஏசியை ரூ.1863க்கு வாங்கலாம்

அமேசானில் டெய்கின் ஸ்பிளிட் ஏசியில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கொளுத்தும் வெயிலில் குளுகுளுவென இருக்கு 33 சதவீதம் வரை குறைந்த விலையில் ஏசியை வாங்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 30, 2023, 03:28 PM IST
  • அமேசானில் 33 சதவீத தள்ளுபடியுடன் வாங்கலாம்.
  • ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ.1,863 செலுத்தினால் போதும்.
  • ஸ்பிளிட் ஏசியை நீங்கள் இஎம்ஐ மூலமாகவும் வாங்கலாம்.
ஜாக்பாட்! கொளுத்தும் வெயிலில் குளுகுளு ஏசியை ரூ.1863க்கு வாங்கலாம் title=

கோடை காலம் உச்சத்தை எட்டத் தயாராகி வரும் நிலையில், மக்கள் தங்கள் வீடுகளில் மீண்டும் ஏசியை இயக்கத் தயாராகி வருகின்றனர். கடந்த குளிர் காலம் எப்படி அதிகளவு இருந்ததோ, அதே போல் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி உங்களிடம் ஏசி இல்லை என்றால், இந்த செய்தியை கட்டாயம் படியுங்கள். ஏனெனில் தற்போது அமேசானில் ஒரு ஜாக்பாட் சலுகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டெய்கின் 1.5 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசியை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஏசியின் தள்ளுபடி சலுகை பற்றி தெரிந்து கொள்வோம்.

Daikin 1.5 Ton 3 Star Inverter Split AC
இதன் ஒரிஜினல் விலை ரூ.58,400 ஆகும். ஆனால் அமேசானில் 33 சதவீத தள்ளுபடியுடன் இதை நீங்கள் ரூ.38,990க்கு வாங்கலாம். அதேபோல் இந்த ஸ்பிளிட் ஏசியை நீங்கள் இஎம்ஐ மூலமாகவும் வாங்கலாம். இதற்காக ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ.1,863 செலுத்தினால் போதும். மேலும் உங்களிடம் பழைய ஏசி இருந்தால், அதை நீங்கள் விற்க திட்டமிட்டு இருந்தால், அதை எக்ஸ்சேஞ்ச்  (ரூ.5,170 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை) செய்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | 5G உடன் இதுவும் இலவசமா? அமர்க்களப்படுத்தும் ஏர்டெல், பாராட்டும் கஸ்டமர்ஸ்!!

இந்த ஏசியின் சிறப்பு என்ன
இந்த ஸ்பிளிட் ஏசியின் சிறப்பு என்னவென்றால், இதில் காப்பர் பாடி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும்ன் இது PM 2.5 Filter, டிரிபிள் டிஸ்ப்ளே, டியூ கிளீன் டெக்னாலஜியுடன் வருகிறது. இதில் இன்வெர்ட்டர் ஸ்விங் கம்ப்ரசர் உள்ளது. இதன் கேபெசிட்டி 1.5 டன் ஆகும். இந்த ஏசி 111 முதல் 150 சதுர அடி வரை அறைக்கு பொருந்தும். இது 3 நட்சத்திர எஃபிஷியன்சி உடன் வருகிறது. இதன் மூலம், 1 ஆண்டு புரோடக்ட், 5 ஆண்டுகள் பிசிபி மற்றும் கம்ப்ரசருக்கு 10 ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. மேலும் இதில் கோபர் கண்டென்சர் காயல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டெபிலைசர் இலவச ஆபரேஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | OTP மோசடிகளில் இருந்து உங்களைத் தடுப்பது எப்படி? கவனக்குறைவாக இருக்காதீர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News