Jio Fiber அசத்தும் நன்மைகள்: 300 Mbps வேகம், இலவச Netflix, Amazon Prime

Jio Fiber: ஜியோ ஃபைபரின் ஒரு அட்டகாசமான திட்டத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இந்த அற்புதமான திட்டத்தில் ஓடிடி சந்தா இலவசமாக வழங்கப்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 13, 2022, 03:38 PM IST
  • இந்த திட்டத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன.
  • ஜியோவின் இந்த அசத்தல் திட்டத்தில் பயனர்கள் அனைத்து வகையான நன்மைகளையும் காண்பார்கள்.
  • இதில் முதலில் வருவது திட்ட காலாவதி தன்மை.

Trending Photos

Jio Fiber அசத்தும் நன்மைகள்: 300 Mbps வேகம், இலவச Netflix, Amazon Prime  title=

ஜியோ ஃபைபர் சலுகை: ஜியோ ஃபைபரின் ஒரு அட்டகாசமான திட்டத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். இந்த அற்புதமான திட்டத்தில் ஓடிடி சந்தா இலவசமாக வழங்கப்படும். அத்துடன் அதிவேக இணைய வேகம் மற்றும் வரம்பற்ற இணைய வசதியும் கிடைக்கும். இதன் காரணமாக பயனர்கள் மாதம் முழுவதும் தங்களுக்கு பிடித்தமான படங்கள், தொடர்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். மேலும் அவற்றை உயர் தரத்தில் பதிவிறக்கமும் செய்ய முடியும். 
இந்த திட்டம் பயனர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விரும்பினால், இந்த பதிவில் அதைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் இந்த திட்டத்தின் அதிரடியான பலன்களை நீங்களும் அடைய முடியும். 

இந்த திட்டத்தின் விவரம் என்ன? 

இந்த பதிவில் விவரிக்கப்படும் ஜியோ ஃபைபரின் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1,499 ஆகும். இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் எளிதாக வாங்க முடியும். இந்த திட்டத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இதில் 300 Mbps பதிவிறக்க வேகம் கிடைக்கும். 

இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பல நன்மைகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விலையில் எந்த திட்டத்திலும் இதுபோன்ற பலன்கள் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இதை மட்டும் செய்தால் யூடியூப் அப்டேட்டுகளை முன்னரே தெரிஞ்சுக்கலாம்...! 

இந்த திட்டத்தில் என்ன நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன?

இந்த திட்டத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஜியோவின் இந்த அசத்தல் திட்டத்தில் பயனர்கள் அனைத்து வகையான நன்மைகளையும் காண்பார்கள். இதில் முதலில் வருவது திட்ட காலாவதி தன்மை. இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்களுக்கான வேலிடிட்டி கிடைக்கும். 

இதனுடன் இணைய வேகத்தைப் பற்றி நாம் பேசினால், இது 300mbps பதிவேற்றம் மற்றும் 300mbps பதிவிறக்கத்திற்குப் பொருந்தும். இதனுடன், இந்த திட்டத்தில் முற்றிலும் வரம்பற்ற தரவுகள் கிடைக்கும். இதன் வாய்ஸ் காலும் முற்றிலும் வரம்பற்றது. 

இதனுடன், வாடிக்கையாளர்கள் இலவச ஓடிடி இயங்குதளத்திற்கான சந்தாவைப் பெறுவீர்கள். இது ஒன்று இரண்டு அல்ல, சுமார் ஒரு டசனுக்கும் அதிகமாக உள்ளது. இந்தத் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஜியோ சாவனின் சந்தாவும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த பாடல்களை எந்தத் தடையுமின்றி ஒரு மாதத்திற்கு நீங்கள் கேட்கலாம் மற்றும் அவற்றைப் பதிவிறக்கவும் முடியும்.

மேலும் படிக்க | அட, நம்புங்க நிஜம்தான்!! பிளிப்கார்ட்டில் ரூ. 7000-க்கும் குறைவாக ஸ்மார்ட் டிவி விற்பனை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News