WhatsApp New Feature: ஒரு அட்டகாசமான புதிய அம்சத்தை ஆன்லைன் சேட்டிங் தளமான வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது புதிய சேட்டிங் அனுபவத்தை பயனர்களுக்கு அளிக்கும்.
iPhone Bumper Offer: ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் போன்ற டாப்-எண்ட் போன்களை குறைந்த விலையில் வாங்க விருப்பமா? அப்படியென்றால், சில முக்கிய விஷயங்களை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
Realme GT 2 Pro: இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றல், இதில் பயனர்கள் எந்த வித வேக சிக்கலையும் சந்திக்க மாட்டீர்கள். அதே போல் சக்திவாய்ந்த பேட்டரியும் இதில் உள்ளது.
Redmi Note 12 4G: ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போனில் ஒரு நிலையான செவ்வக கேமரா தொகுதி கிடைக்கிறது. இதில் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உள்ளது.
Launched Realme C55 In India: இந்தியாவில் Realme C55 என அழைக்கப்படும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அதைப்பற்றிய அனைத்து விவரங்களும் இங்கே தரப்பட்டுள்ளது.
BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக பல ரீசார்ஜ் திட்டங்களை அடுத்தடுத்து அளித்து வருகின்றது. பிஎஸ்என்எல் சாமானியர்களுக்கு ஏற்ற பல மலிவு விலை திட்டங்களைக் கொண்டுள்ளது.
Lava Blaze 2: சமீபத்தில் லாவா நிறுவனம் லாவா பிளேஸ் 5ஜி -ஐ (Lava Blaze 5G) அறிமுகப்படுத்தியது. இது நேர்த்தியான அம்சங்களைக் கொண்டிருந்தது. மேலும் இது மிகக் குறைந்த விலையில் கிடைத்தது.
iPhone 15: இந்த ஆண்டு அறிமுகம் ஆகவுள்ள தொலைபேசி பற்றி நிறுவனம் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது தொடர்பான வதந்திகள் மற்றும் கசிவுகள் வந்து கொண்டிருகின்றன.
OnePlus Nord CE 3 Lite 5G: ஒன்பிளஸ் நார்ட் 3 ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இது சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 2வி- இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம்.
Amazon-Gadgets on Affordable Price: தற்போது அமேசானில் பல சலுகைகள் கிடைத்து வருகின்றன. சிறிய கேஜெட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Samsung Galaxy M53 5G: வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை அதிகமாக விரும்புவதற்கு இதன் அற்புதமான அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த வடிவமைப்பு முக்கிய காரணங்களாகும்.
Flipkart Big Bachat Dhamal Sale: புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? குறைந்த விலையில் நல்ல அம்சக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் உங்களுக்கு வேண்டுமா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான்!!
Cashify's Holi Sale:கேஷிஃபையில் ஐபோன் 13-ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த விற்பனை இன்று முதல், அதாவது மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி வரை நடக்கும்.
Netflix Mobile Plan: பெரும்பாலான நெட்பிளிக்ஸ் பயனர்களால் விரும்பப்படும் ஒரு நெட்பிளிக்ஸ் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். மேலும் இதன் விலை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு குறைவு.
IPL 2023: ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா (Vi) பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார்- இன் இலவச சந்தாவைப் பெறலாம்.
WhatsApp New Feature: வாட்ஸ்அப், ‘ஷெட்யூல் க்ரூப் கால்ஸ்’ (‘Schedule Group Calls') என்ற புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது எதிர்கால புதுப்பிப்பில் Android மற்றும் iOS பயனர்களுக்கு கொண்டு வரப்படலாம்.