Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.10,000-க்கு கிடைக்கிறது 40 இன்ச் Smart TV

Flipkart Sale டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 16, 2021, 11:33 AM IST
Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.10,000-க்கு கிடைக்கிறது 40 இன்ச் Smart TV title=

புதுடெல்லி: Flipkart Big Saving Days 2021: Flipkart Big Saving Days Sale இன்று முதல் (டிசம்பர் 16 ஆம் தேதி) தொடங்கியுள்ளது, இது டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும். பிளிப்கார்ட் விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் நீங்கள் பெரும் தள்ளுபடியைப் பெறுகிறீர்கள். அதன்படி 40-இன்ச் ஸ்மார்ட் டிவி விற்பனையில் பெரும் தள்ளுபடியைப் பெறலாம். மலிவாக பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்...

Flipkart Big Saving Days: Mi 4A Horizon Edition 40 inch Android TV Offers
Mi 4A Horizon Edition 40 inch Android TV இன் ஒரிஜினல் விலை 29,999 ஆகும். ஆனால் விற்பனையில் இந்த டிவி ரூ.22,999க்கு கிடைக்கும். அதாவது டிவியில் 23% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் (Flipkart) மூலம் டிவியின் விலை மேலும் குறைக்கப்படும்.

ALSO READ: அசத்தும் Amazon: வெறும் ரூ.1149-க்கு வாங்கலாம் புத்தம் புதிய Samsung Galaxy M12!! 

Flipkart Big Saving Days: Mi 4A Horizon Edition 40 inch Android TV Bank Offer
நீங்கள் SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். அதாவது 1500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதாவது, டிவியின் (Smart TV) விலை ரூ.21,499 ஆக இருக்கும். அதன் பிறகு மற்றொரு சலுகை உள்ளது, இது டிவியின் விலையை மேலும் குறைக்கும்.

Flipkart Big Saving Days: Mi 4A Horizon Edition 40 inch Android TV Exchange Offer
Mi 4A Horizon Edition 40 inch Android TV ரூ.11,000க்கு எக்ஸ்சேஞ்சில் வாங்கலாம். நீங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த சிறப்பு தள்ளுபடி பெறலாம். டிவியின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருக்கும் போது மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். அதன்படி டிவியை ரூ.10,499க்கு வாங்கலாம்.

ALSO READ: Flipkart Offers: வெறும் 2,500 ரூபாய்க்கு Mi 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News