வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் இப்போது புதிய தோற்றத்தில்!

Last Updated : Aug 22, 2017, 03:35 PM IST
வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் இப்போது புதிய தோற்றத்தில்! title=

வாட்ஸ்ஆப் ஸ்டேடசை இன்னும் சுவாரசியமாக ஆக்கும் வகையில், புதிய சிரப்பம்சத்தினை தற்போது வடிக்கையளர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்த சிறப்பம்சத்தினை பெருவதர்ற்கு பயனர்கள் தங்களுடைய வாட்ஸ்ஆப்னை அப்டேட் செய்தால் போதுமானது. ஆன்ட்ராயிட் மற்றும் ஐஓஎஸ் பயனர் இவர்களுக்கும் இச்சேவை பொருந்தும்.

என்ன புதிதாக இணைகிறது?

* தங்களது ஸ்டேடஸ்-னை யார் பார்க்க வேண்டும்?
* விருப்பமான எழுத்தில் ஸ்டேடஸ்
* விருப்பமான பின் திரை

போன்ற சிறப்பம்சங்கள் இணைந்துள்ளது. மேலும் எளிதில் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Trending News