சீனாவில் உள்ள விமான நிலையத்தில் விமான நிறுவன ஊழியர்களால் இந்தியப் பயணியர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளதை குறித்து விசாரணை நடக்கிறது.
இந்தியா - சீனா இடையேயான பிரச்னையால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், சீன விமான ஊழியர்களால் இந்திய பயணியர் ஒருவர் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் செயல்படும், பஞ்சாப் சங்கத்தின் செயல் இயக்குனர், சத்னாம் சிங் சாசல், வெளியுறவு அமைச்சர், சுஷ்மா சுவராஜுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
வருமான வரித்துறை செய்த சோதனையில் வெளிநாட்டு வங்கியில் இந்தியர்கள் ரூ.,19000 கோடி கறுப்பு பணம் பதுக்கி உள்ளதாக தகவல் வந்துள்ளது,'' என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறி உள்ளார்.
நேற்று லோக்சபாவில் கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி:-
சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி., வங்கி உட்பட வெளிநாட்டு வங்கி கணக்குகளில், 700 இந்தியர்கள் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அயர்லாந்தில் ரயிலில் அந்நாட்டு பெண் ஒருவர் இந்தியரை பார்த்து உன் நாட்டுக்கு திரும்பிப் போ என்று கூறி திட்டிம் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
வெளிநாடுகளில் இந்தியர்களை திட்டுவது, தாக்குவது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்தில் உள்ள லிம்மெரிக் கோல்பர்ட் நிலையத்தில் இருந்து ரயில் ஒன்று லிமெரிக் ஜங்கஷனுக்கு புறப்பட்டது. அந்த ரயிலில் பயணம் செய்த இந்தியர் ஒருவர் காலியாக இருந்த இருக்கையில் தனது பையை வைத்தார்.
இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் நேற்று உலக அழகன் போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் சார்பாக ரோஹித் கன்டெல்வால் கலந்துக்கொண்டார். இந்த போட்டியில் அவர் உலக அழகன் பட்டம் வென்றார். உலக அழகன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் இவர்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 47 பேர் இந்த உலக அழகன் போட்டியில் பங்கேற்றனர். இவர்களில் உலக அழகனாக தேர்வு செய்யப்பட்ட ரோஹித் கன்டெல்வாலுக்கு 50,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.