சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலம், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, இளவரசி மகன் விவேக் வீடுகளில் இன்றும் 5-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலம், கோத்தகிரி, கர்சன் பகுதியில் உள்ள, 'கிரீன் டீ எஸ்டேட்டில் இன்று நான்காவது நாளாக, வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை நடக்கிறது.

சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகங்களில் கடந்த 9-ஆம் தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது அனைவரும் அறிந்ததே.
ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட பல இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட், போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறக் கூடிய ஒவ்வொரு பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழகம் மட்டுமின்றி பெங்களூருவில் உள்ள தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-

தினகரன், சசிகலா மற்றும் அவர்களின் உறவினா்கள், நண்பா்கள் என 150க்கும் அதிகமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட், போயஸ் காா்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறக் கூடிய ஒவ்வொரு பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலம் மற்றும் நமது எம்.ஜி.ஆர் (தமிழ் செய்தித்தாள்) அலுவலகத்தில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத்,
வருமானத்துறை சோதனை பற்றி அதிர்ச்சி அடையவும், ஆச்சரியப்படவும் எதுவும் இல்லை. ஜெயா டிவியை கையகப்படுத்த எடப்பாடி அரசு முயற்சி. மேலும் அரசியல் உள்நோக்கத்துடனேயே சோதனை நடைபெறுவதாக நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று அதிகாலை 6 மணி முதல் ஜெயா டிவி அலுவலகத்தில் ஐடி ரெய்டு நடந்து வருகிறது. இந்த செய்தியை மற்ற தொலைக்காட்சி ஒளிப்பரப்பு செய்து வந்த' நிலையில் ஜெயா டிவியும் பிரேக்கிங் செய்தியாக ஒளிபரப்பியது.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் காலை முதல் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
ஜெயா டிவி அலுவலகத்தில் ஐடி ரெய்டு நடந்தபோதிலும் அதை ஜெயா டிவியே பிரேக்கிங் செய்தியாக ஒளிபரப்பியது.
ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட பல இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
விவேக், அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வீடுகள், அவர்களின் உறவினர்கள் வீடுகள், கோடநாடு எஸ்டேட் என ஏராளமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது.
ஜெயலலிதா ஓய்வெடுக்கும் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் பங்களாவிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
டிடிவி தினகரனுக்கு தொடர்புடைய இடங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவாரூர், பெங்களூர், கோடநாடு என இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலம் மற்றும் நமது எம்.ஜி.ஆர் (தமிழ் செய்தித்தாள்) அலுவலகத்தில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெயா டிவிக்கு போட்டியாக அம்மா டிவி சேனல் தொடங்க ஓ பன்னீர்செல்வம் அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாம்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று தனி டெலிவிஷன் சேனல்களை நடத்துகின்றன. இதன் மூலம் அந்த சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றன.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிளந்தது. இதில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி அம்மா டி.வி. என்று புதிய டெலிவிஷன் சேனல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளது.