தனியார் நிகழ்ச்சிகள், நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலா, மத விழாக்கள் போன்றவற்றிக்காக தனி ரயில்கள், பெட்டிகளை இனி ஆன்லைனில் மூலமாக புக் செய்யலாம் என IRCTC அறிவித்துள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்க இந்தியன் ரயில்வே முன்பதிவு வசதியை கொண்டு வந்தது.
இதில் மாதத்திற்கு ஆறு டிக்கெட்டுக்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று நடைமுறை இருந்து வந்தது.
தற்போது ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்பதில் மத்திய அரசு அனைத்திற்கும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என்று ரயில்வேத் துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஜி.எஸ்.டி.யை அமுலுக்கு வந்த பின்பு திரையரங்குகளில் கட்டணம் உயர்ந்தது. அது மட்டுமில்லாமல் தமிழக அரசு 30% கேளிக்கை வரியையும் விதித்தது. இதனால் மளமளவென டிக்கெட் கட்டணம் உயந்தது. இந்த கட்டண உயர்வால் திரைத்துறையை சார்ந்தவர்கள் முகவும் பாதிப்படைவார்கள் என கூறி, திரைத்துறையை சார்ந்தவர்கள் அனைவரும் தமிழக அரசுடன் பேச்சுவாரத்தை நடத்தினர். இதன்மூலம் 30% கேளிக்கை வரியை 10% -ஆகா குறைத்தது. மேலும் கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என கூறி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் கேளிக்கை வரியை 8% தமிழக அரசு குறைத்தது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்ததால் பல மணி நேரமாக காத்திருந்தோர் ஏமாற்றம் அடைந்தனர்.
அனைத்து விரைவு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கிய 5 நிமிடங்களிலேயே முடிவடைந்தது.
‘கபாலி’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்ட நிலையில் கபாலி திரையிடும் தியேட்டர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. விற்பனை தொடங்கிய 2 மணி நேரத்திலேயே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
வெள்ளி, சனி, ஞாயிறு விடு முறைநாட்கள் என்பதாலும், ரஜினியின் ‘கபாலி’ படம் பற்றிய எதிர் பார்ப்பு அதிகமாக இருப்பதாலும் டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து விட்டதாக தியேட்டர் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ரயில் டிக்கெட்டுகள் வாங்கு வதற்கும், கட்டண சலுகை உள்ளிட்ட சலுகைகளைப் பெறவும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மிக விரைவில், இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.