English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் PM Narendra Modi!
  • இன்று முதல் மாற உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
  • வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
  • AIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது
  • TN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக
  • வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
  • அடுத்தது நம்ம ஆட்சிதான், குடும்ப அரசியலால் காங்கிரஸ் சீர்குலைந்துள்ளது: புதுச்சேரியில் அமித் ஷா
  • Tamil News
  • பாகுபலி 2

பாகுபலி 2 News

பலே பாகுபலி : மற்றொரு பிரம்மாண்ட சாதனை 1500 கோடி
Prabhas May 19, 2017, 02:04 PM IST
பலே பாகுபலி : மற்றொரு பிரம்மாண்ட சாதனை 1500 கோடி
உலகம் முழுவதும் சாதனை புரிந்து வரும் பாகுபலி 2 திரைப்படம். மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது.  உலகம் முழுவதும் வெளியாகி பாகுபலி 2 ரூ. 1௦00 கோடி ருபாய் வசூல் என்ற சாதனை மைல் கல்லை எட்டியதோடு, ரூ. 1000 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. இந்நிலையில் பாகுபலி 2 இன்று ரூ. 1500 கோடி வசூல் சாதனையை படைக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ. 940 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபால் போன்ற வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் ஈட்டிவருகிறது. பாகிஸ்தானில் இதுவரை ரூ 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
ஒடிசா உயிரியல் பூங்காவின் பாகுபலி!
Baahubali May 11, 2017, 04:42 PM IST
ஒடிசா உயிரியல் பூங்காவின் பாகுபலி!
ஒடிசாவில் உள்ள நந்தன்கனன் உயிரியல் பூங்காவில் பிறந்த புலிக்குட்டிக்கு பாகுபலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் உள்ள மூன்று ஜோடி புலிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு ஏழு புலிக்குட்டிகள் பிறந்தன.  இந்த குட்டிகளுக்கு பெயர் வைக்க ஒரு ஆலோசனை பெட்டி செய்யப்பட்டது அதில் சுமார் 400 பெயர்களை பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர். அதில் 30-க்கும் மேற்பட்டோர் பாகுபலியின் பெயரை வைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதே அளவு தேவசேனாவின் பெயருக்கும் பார்வையாளர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
பாகுபலி 2 படத்தின் இந்த 15 தவறுகளை கவனீத்தீர்களா?
Baahubali 2 May 10, 2017, 02:25 PM IST
பாகுபலி 2 படத்தின் இந்த 15 தவறுகளை கவனீத்தீர்களா?
பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 
பாகுபலி 2: 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை
Baahubali 2 May 8, 2017, 09:50 AM IST
பாகுபலி 2: 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை
பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 
வரலாற்று சாதனை: இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம்: ‘பாகுபலி 2’
Baahubali 2 May 4, 2017, 04:18 PM IST
வரலாற்று சாதனை: இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம்: ‘பாகுபலி 2’
இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை ‘பாகுபலி 2’ வெறும் 7 நாட்களிலேயே எட்டியுள்ளது. ஏப்ரல் 28-ம் தேதி 4 மொழிகளில் வெளியான படம் ‘பாகுபலி 2’. மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  
‘பாகுபலி 2’ தொடர்ந்து பிரபாஸின் அடுத்த படம் ‘சாஹூ’
Prabhas Apr 24, 2017, 04:04 PM IST
‘பாகுபலி 2’ தொடர்ந்து பிரபாஸின் அடுத்த படம் ‘சாஹூ’
பிரபாஸ் நடிப்பில் 3 மொழிகளில் உருவாகும் படத்துக்கு 'சாஹூ' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் 'பாகுபலி 2' பணிகள் அனைத்தும் முடிவடைந்து ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. சுமார் 3 வருடங்களாக 'பாகுபலி' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் பிரபாஸ். 'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு பிரபாஸ், இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 'பாகுபலி' கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இப்புதிய படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.
“பாகுபலி 2” சர்ச்சை: கன்னட அமைப்பினர் போராட்டம் வாபஸ்
பாகுபலி 2 Apr 22, 2017, 12:31 PM IST
“பாகுபலி 2” சர்ச்சை: கன்னட அமைப்பினர் போராட்டம் வாபஸ்
பாகுபலி -2 படத்திற்கு எதிரான கன்னட அமைப்பினர் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளனர். பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் கன்னடர்களுக்கு எதிராக பேசிய நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இந்த படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிப்போம் என்று அந்த அமைப்புகள் கெடுவிதித்து உள்ளன. இதனால் பாகுபலி-2 படக்குழுவினர் தவிப்பில் இருக்கிறார்கள்.
“பாகுபலி 2” சர்ச்சை: சத்யராஜின் பதிலுக்கு கமல் பாராட்டு!!
பாகுபலி 2 Apr 22, 2017, 12:17 PM IST
“பாகுபலி 2” சர்ச்சை: சத்யராஜின் பதிலுக்கு கமல் பாராட்டு!!
கர்நாடகாவில் 'பாகுபலி 2' வெளியீட்டில் எழுந்துள்ள சர்ச்சைத் தொடர்பாக சத்யராஜின் பதிலுக்கு தமிழ் திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். பாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் கன்னடர்களுக்கு எதிராக பேசிய நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இந்த படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிப்போம் என்று அந்த அமைப்புகள் கெடுவிதித்து உள்ளன. இதனால் பாகுபலி-2 படக்குழுவினர் தவிப்பில் இருக்கிறார்கள்.
“பாகுபலி 2”: கன்னடர்களிடம் வருத்தத்தை தெரிவித்த ‘சத்யராஜ்’
பாகுபலி 2 Apr 21, 2017, 01:21 PM IST
“பாகுபலி 2”: கன்னடர்களிடம் வருத்தத்தை தெரிவித்த ‘சத்யராஜ்’
பாகுபலி 2 படத்திற்கு கர்நாடாகாவில் எழுந்த பிரச்னையை தொடர்ந்து, அப்படத்தில் கட்டப்பாவாக நடித்த நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
‘பாகுபலி 2’ சர்ச்சை: வீடியோ வெளியிட்ட ராஜமெளலி
Baahubali 2 Apr 20, 2017, 03:19 PM IST
‘பாகுபலி 2’ சர்ச்சை: வீடியோ வெளியிட்ட ராஜமெளலி
'பாகுபலி 2' தொடர்பாக கர்நாடகாவில் எழுந்துள்ள சர்ச்சைக்கு, ராஜமெளலி வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. ஏப்ரல் 28-ம் தேதி அனைத்து மொழிகளிலும் 'பாகுபலி 2' வெளியாகவுள்ளது. இது தொடர்பாக அனைத்து இறுதிகட்ட பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வந்தது படக்குழு. கர்நாடகாவில் 'பாகுபலி 2' வெளியீடு தொடர்பாக சிக்கல் நீடித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பிரச்சினைத் தொடர்பாக தமிழ் திரையுலகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கன்னட அமைப்புகளை கடுமையாக சாடிப் பேசினார் சத்யராஜ். இப்பிரச்சினையை தற்போது கையில் எடுத்துள்ளன கன்னட அமைப்புகள்.
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? சத்யராஜ் பதில்!- வீடியோ
Baahubali 2 Mar 27, 2017, 03:14 PM IST
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? சத்யராஜ் பதில்!- வீடியோ
ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்நிலையில் நேற்று மாலை பாகுபலி 2 படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்டை நடத்தியிருக்கிறார்கள். அதிலேயே படத்தின் தெலுங்கு வெர்ஷன் பாடல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். அப்போது சத்தியராஜிடம் ஏன் பாகுபலியை கட்டப்பா கொன்றார் என்ற கேள்விக்கு பதில் அளித்தார். வீடியோ:-  
2017 ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகிறது 'பாகுபலி 2'
Prabhas Aug 5, 2016, 03:42 PM IST
2017 ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகிறது 'பாகுபலி 2'
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'பாகுபலி - தி கன்க்ளூஷன்' ஏப்ரல் 28, 2017-ல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள்.

Trending News

  • இன்று முதல் மாற உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
    Bank Rules

    இன்று முதல் மாற உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!

  • BSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்! முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்!
    BSNL
    BSNL இன் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்! முழு விவரம் இங்கே அறிந்து கொள்ளுங்கள்!
  •  US debt to India: இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ள அமெரிக்கா
    america
    US debt to India: இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ள அமெரிக்கா
  • Mobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது?
    Smartphones Price
    Mobile Price Drop: இந்த டாப் 5 ஸ்மார்ட்போன் விலை மிகவும் குறைந்தது: எவ்வளவு புதியது?
  • Lockdown Updates: மளமளவென பரவும் கொரோனா! மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு?
    Lockdown Updates
    Lockdown Updates: மளமளவென பரவும் கொரோனா! மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு?
  • 7th Pay Commission: இந்த வகைகளில் ஊழியர்களுக்கு நன்மை செய்தது மத்திய அரசு: விவரம் உள்ளே
    7th pay commission
    7th Pay Commission: இந்த வகைகளில் ஊழியர்களுக்கு நன்மை செய்தது மத்திய அரசு: விவரம் உள்ளே
  • TN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக
    TN Assembly Elections 2021
    TN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக
  • நடிகர் ஆர்யா மீது குற்றச்சாட்டு: பண மோசடி, திருமண மோசடி செய்ததாக புகார் அளித்த இலங்கை பெண்
    Actor Arya
    நடிகர் ஆர்யா மீது குற்றச்சாட்டு: பண மோசடி, திருமண மோசடி செய்ததாக புகார் அளித்த இலங்கை பெண்
  • பிரதமர் மோடியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்: காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்
    Narendra Modi
    பிரதமர் மோடியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்: காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்
  • Gold Price: இப்போது தங்கம் வாங்கினால் லாபம் நிச்சயம் என கூறுகிறார்கள் சந்தை நிபுணர்கள்
    Gold rate
    Gold Price: இப்போது தங்கம் வாங்கினால் லாபம் நிச்சயம் என கூறுகிறார்கள் சந்தை நிபுணர்கள்
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.