English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • ResMed
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • COVID Cases: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு
  • உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran
  • Tennis: ரோஜர் பெடரரின் உலக சாதனையை முறியடித்த நோவக் ஜோகோவிச்
  • மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும்: 2 கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்
  • IPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்! முழு அட்டவணை!
  • Tamil News
  • ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி News

புதிய ரூ.50 & ரூ.200 நோட்டு வெளியிட்டது ரிசர்வ் வங்கி
Rs.50 Aug 25, 2017, 01:16 PM IST
புதிய ரூ.50 & ரூ.200 நோட்டு வெளியிட்டது ரிசர்வ் வங்கி
டெல்லியில் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் 50 மற்றும் ரூபாய் 200 நோட்டுகளை வெளியிட்டது. தில்லி ரிசர்வ் வங்கியிலிருந்து ரூபாய் 50 மற்றும் ரூபாய் ரூபாய் நோட்டுகளில் புதிய குறிப்புகளைத் திரும்பப் பெற மக்கள் வரிசையில் வரிசையாக நிற்கிறார்கள். மத்திய அரசு ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பல நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இன்று முதல் புதிய ரூ.200 நோட்டு: ரிசர்வ் வங்கி
Rs 200 notes Aug 24, 2017, 01:16 PM IST
இன்று முதல் புதிய ரூ.200 நோட்டு: ரிசர்வ் வங்கி
ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக ரூ.200 நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. இந்த மாதம் இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ இந்த புதிய ரூ.200 நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என்று கூறி இருந்த நிலையில் தற்போது புதிய 200 ரூபாய் நோட்டு இன்று முதல் புழகத்திற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவத்து உள்ளது.
செப்டம்பரில் ரூ.200 நோட்டு வெளியீட ரிசர்வ் வங்கி திட்டம்!
Rs 200 notes Aug 23, 2017, 01:23 PM IST
செப்டம்பரில் ரூ.200 நோட்டு வெளியீட ரிசர்வ் வங்கி திட்டம்!
ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக ரூ.200 நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்த மாதம் இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ இந்த புதிய ரூ.200 நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  ரூ.100 க்கும் ரூ.500 க்கும் இடையே எந்த ரூபாய் நோட்டும் இல்லை. இதனால் சில்லரை பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக ரூ.200 நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரெப்போ வட்டி விகிதம் 6% குறைப்பு
RBI Aug 2, 2017, 04:00 PM IST
ரெப்போ வட்டி விகிதம் 6% குறைப்பு
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் மும்பையில் நடைபெற்ற நாணய கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது.  இதில் ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது.  வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 6% நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இது 6.25 சதவீதமாக இருந்தது.  அதேபோல ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 0.25% குறைக்கப்பட்டு 5.75% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ரெப்போ வட்டி 6% இருந்தது.
ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தம்?
Reserve Bank of India Jul 26, 2017, 11:17 AM IST
ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தம்?
ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி தற்கலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது. ரூ.2000 நோட்டுக்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.500 நோட்டுக்கள் அதிகம் அச்சிடப்பட்டு வருகின்றன. 
200 ரூபாய் நோட்டுகள் விரைவில்: ரிசர்வ் வங்கி
RBI Jul 4, 2017, 02:35 PM IST
200 ரூபாய் நோட்டுகள் விரைவில்: ரிசர்வ் வங்கி
கடந்த 2016 ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. பின்னர், புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது. இந்நிலையில் புதிய 200 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்திடமும் இதுகுறித்து ரிசர்வ் வங்கி அனுமதி வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 
ஆர்.பி.ஐ. நாணய கொள்கை கூட்டம்: வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
RBI Jun 7, 2017, 04:38 PM IST
ஆர்.பி.ஐ. நாணய கொள்கை கூட்டம்: வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
ரிசர்வ் வங்கியின் 2-வது மாதாந்திர நாணய கொள்கை கூட்டம் இன்றும் நடைபெற்றது. வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டுவரப்படுமா? என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் பட்டேல் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார். நாணய கொள்கை கூட்டத்தில் முக்கிய அம்சங்கள்:-  * ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதத்தில் நீடிக்கிறது. * ரெப்போ ரேட் 6.25 சதவீதத்திலும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 6 சதவீதத்திலும் நீடிக்கிறது. * எஸ்.எல்.ஆர். விகிதம் 0.5% குறைக்கப்பட்டு 20 சதவீதமாக இருக்கும்.
ரான்சம்வேர் வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை தாக்கலாம் - சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரிக்கை
WannaCry May 16, 2017, 11:51 AM IST
ரான்சம்வேர் வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை தாக்கலாம் - சைபர் கிரைம் நிபுணர்கள் எச்சரிக்கை
ரான்சம்வேர் மற்றும் வன்னகிரை வைரஸ் இந்திய வங்கிகளின் நெட்வொர்க்கை விரைவில் தாக்கலாம் என ரிசர்வ் வங்கிக்கு சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.    இந்திய வங்கி செக்டார்களில் அடுத்தக்கட்ட தாக்குதலானது இருக்கலாம் என சைபர் கிரைம் நிபுணர்கள் சந்தேகிக்கிறார்கள்.  இரண்டு மணி நேரங்களில் நம்முடைய வங்கிகள் பாதிக்கப்படலாம் என நினைக்கிறோம். அனைத்து வங்கிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளோம். நம்முடைய நாட்டில் செயல்படும் ஏடிஎம்களில் பயன்படுத்தப்படும் விண்டோஸ்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ளது என சைபர் பாதுகாப்பு நிபுணர் குழு கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. 
வாராக்கடன் வசூலிப்பு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் :ஜனாதிபதி ஒப்புதல்
President May 5, 2017, 11:37 AM IST
வாராக்கடன் வசூலிப்பு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் :ஜனாதிபதி ஒப்புதல்
வாராக்கடன்களை வசூலிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.  வங்கிகளுக்கு பெரும் சுமையாக உள்ள வாராக்கடன்களை வசூலிக்கும் வகையில் வேண்டுமென்றே வங்கிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவசர சட்டத்திற்கு நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விரைவில் புதிய ரூ 200 நோட்டுக்கள் அறிமுகம்!
Rs 200 Apr 4, 2017, 10:10 AM IST
விரைவில் புதிய ரூ 200 நோட்டுக்கள் அறிமுகம்!
இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு புதியதாக 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.  புதிய 200 ரூபாய் நோட்டுகளை கொண்டுவரும் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி நிர்வாக குழுவினால் கடந்த மார்ச் மாதம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அறிவிப்பினை வெளியிட அவர்கள் அதிகாரம் பெற்றவர்கள் கிடையாது என்ற நிலையில் அவர்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்த அவர்கள் விரும்பவில்லை எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியிடப்படும்!!
Rs 10 Mar 9, 2017, 03:42 PM IST
விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியிடப்படும்!!
புதிய ரூ. 10 வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  விரைவில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூ.10 நோட்டுக்களை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுக்கள் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் ஆர்.பட்டேலின் கையெழுத்துடன் அதீத பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும். புதிய நோட்டுக்கள் வெளியிடப்பட்டாலும், பழைய ரூ. 10 நோட்டுக்களும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
மார்ச் 13 முதல் சேமிப்புகணக்கிலிருந்து வாரம் ரூ.50,000 எடுக்கலாம்
Cash Withdrawal Feb 20, 2017, 04:12 PM IST
மார்ச் 13 முதல் சேமிப்புகணக்கிலிருந்து வாரம் ரூ.50,000 எடுக்கலாம்
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் முடங்கின. புதிய 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்யும் அளவுக்கு ஏடிஎம் மெஷின்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.
ஜன., முதல் ஏடிஎம்-ல் ரூ.4,500 எடுக்கலாம்!
Demonetisation Jan 1, 2017, 11:20 AM IST
ஜன., முதல் ஏடிஎம்-ல் ரூ.4,500 எடுக்கலாம்!
ஏ.டி.எம். களில் இனி ஒரு நாளைக்கு ரூ.4,500 எடுக்கலாம். இந்த நடைமுறை இன்று (ஜனவரி 1, 2017) முதல் அமலாகிறது.
நாளை ஏ.டி.எம்.மில் ரூ.4,500 எடுக்கலாம்
Demonetisation Dec 31, 2016, 09:54 AM IST
நாளை ஏ.டி.எம்.மில் ரூ.4,500 எடுக்கலாம்
ஏ.டி.எம். களில் இனி ஒரு நாளைக்கு ரூ.4,500 எடுக்கலாம். இந்த நடைமுறை நாளை (ஜனவரி 1, 2017) முதல் அமலாகிறது.
ரூ.5000 மேல் டெபாசிட் செய்ய கட்டுப்பாடு தளர்வு: ரிசர்வ் வங்கி
Demonetisation Dec 21, 2016, 02:53 PM IST
ரூ.5000 மேல் டெபாசிட் செய்ய கட்டுப்பாடு தளர்வு: ரிசர்வ் வங்கி
5000-ம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வங்கிகளில் பழைய ரூபாய் இதுவரை 12.44 லட்சம் கோடி டெபாசிட்!
Demonetisation Dec 13, 2016, 08:09 PM IST
வங்கிகளில் பழைய ரூபாய் இதுவரை 12.44 லட்சம் கோடி டெபாசிட்!
பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் 12.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கரன்சி விவகாரம்: திருமண செலவுக்கு ரூ.2.50 லட்சம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்
RBI Nov 22, 2016, 12:04 PM IST
கரன்சி விவகாரம்: திருமண செலவுக்கு ரூ.2.50 லட்சம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்
திருமண செலவிற்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுப்பதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் திருமண செலவிற்கு ரூ.2.5 லட்சம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
ஏழைகள் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் -பிரதமர் மோடி ஆலோசனை
Prime Minister Mod Nov 20, 2016, 02:01 PM IST
ஏழைகள் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் -பிரதமர் மோடி ஆலோசனை
500, 1000 ரூபாய் செல்லாதது அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. தற்போது அந்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள். இவ்வாறு இதுவரை ரூ.3 லட்சம் கோடி பொது மக்களால் புதிதாக டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இந்த பணம் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் இருப்புக்கு வந்துள்ளது. இப்போது இந்த ரூ.3 லட்சம் கோடி பணத்தையும் வர்த்தக ரீதியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.
ரூ.480 கோடி புதிய நோட்டுகள் வினியோகம்- ரிசர்வ் வங்கி
ரூ.480 கோடி Nov 11, 2016, 09:19 AM IST
ரூ.480 கோடி புதிய நோட்டுகள் வினியோகம்- ரிசர்வ் வங்கி
நேற்று ஒரேநாளில் மட்டுமே ரூ.480 கோடி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டதாக ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் ஏடிஎம்-ல் புதிய ரூபாய் நோட்டுகள்
New Currency Nov 10, 2016, 01:19 PM IST
நாளை முதல் ஏடிஎம்-ல் புதிய ரூபாய் நோட்டுகள்
நாளை முதல் ஏ.டி.எம். செயல்படும். ரூபாய் 2000, நோட்டுகள் கிடைக்கும். ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதையடுத்து ஏடிஎம் இரண்டு நாட்கள்( 9,10-ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டது.
  • « first
  • Prev
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • Google எச்சரிக்கை: இந்த 37 Appகளையும் உடனயாக UNINSTALL செய்யவும்!
    Google

    Google எச்சரிக்கை: இந்த 37 Appகளையும் உடனயாக UNINSTALL செய்யவும்!

  • Motorola இன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம்!
    Motorola
    Motorola இன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம்!
  • 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA குறித்து மோடி அரசு பெரிய நிவாரணம்!
    7th pay commission
    7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA குறித்து மோடி அரசு பெரிய நிவாரணம்!
  • 7th pay commission: ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இத்தனை கோடி ரூபாய் செலவு!
    7th pay commission
    7th pay commission: ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இத்தனை கோடி ரூபாய் செலவு!
  • IPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்! முழு அட்டவணை!
    IPL 2021
    IPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்! முழு அட்டவணை!
  • International Women’s Day: Top-20 தலைசிறந்த பெண், தமிழச்சி தமிழிசை சவுந்தரராஜன்
    Dr Tamilisai Soundararajan
    International Women’s Day: Top-20 தலைசிறந்த பெண், தமிழச்சி தமிழிசை சவுந்தரராஜன்
  • Watch Video: தங்க மலை ரகசியம் தெரிந்து, தங்கம் எடுக்க விரைந்த மக்கள், Viral ஆன Video
    Viral Video
    Watch Video: தங்க மலை ரகசியம் தெரிந்து, தங்கம் எடுக்க விரைந்த மக்கள், Viral ஆன Video
  • TN Elections 2021: அமமுக - AIMIM கூட்டணி உறுதி; TTV தினகரன் ட்வீட்..!!!
    TN Assembly Elections 2021
    TN Elections 2021: அமமுக - AIMIM கூட்டணி உறுதி; TTV தினகரன் ட்வீட்..!!!
  • திமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது!
    TN Assembly Elections 2021
    திமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது!
  • 7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% DA: DR-ல் வரக்கூடும் நன்மை என்ன?
    7th pay commission
    7th Pay Commission மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% DA: DR-ல் வரக்கூடும் நன்மை என்ன?
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.