தெலுங்கில் ஹிட் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் நாக சைதன்யா முதல் முறையாகத் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது. அந்த நேரத்தில் எடுத்ததுதான் இந்த முத்தக் காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்று அசோக் செல்வன் தெரிவித்தார்.
ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கபட்ட படம் 'விழித்திரு'. இப்படத்தை இயக்குநர் மீரா கதிரவன் இயக்கி உள்ளார். இதில் கிருஷ்ணா, வித்தார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா, அபிநயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'விழித்திரு' திரைப்படத்தை, 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.