ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் மாணவர் ஒருவர் அவரது வகுப்பு தோழர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வகுப்பறை சி.சி.டி.வியில் இந்த காட்சிபதிவாகி உள்ளது. இந்த பதிவில் மாணவர் ஒரு வகுப்பறையில் தனது துப்பாக்கியால் சுடுவது காட்சிபடுத்தப் பட்டிருகிறது.
சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மூன்று மாணவர்களுக்கிடையில் நடந்த சண்டையின் விளைவாக இந்த குற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் மொஹித் என தெரிகிறது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுமித் மற்றும் குணால் என தெரிகிறது.
பாபா குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அவரை குற்றவாளி என நேற்று முன்தினம் ஹரியானாவின் பஞ்ச் குலாவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த திர்ப்பை கேட்ட அவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கடும் ஆவேசத்துக்குள்ளான அவர்கள் பஞ்ச்குலா மற்றும் சாமியாரின் தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்சாவில் வெறியாட்டத்தில் இறங்கினர். வாகனங்களை அடித்து நொறுக்கியும், அரசு சொத்துகளுக்கு தீ வைத்தும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகள் போர்க்களமாக வெடித்தது..
டெல்லியில் இன்று அதிகாலை 4.25 மணியிளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஹரியானாவின் ரோட்டக் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் உத்தரபிரதேசம், தலைநகர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவை அரசு வழங்கி வருகிறது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இலவசமாக மதிய உணவு அளித்து வருகின்றன. ஆனால் அதன் தரம் குறைவு காரணமாக மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் ஒருவித அச்சம் நிலவிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் உள்ள ராஜ்கேயா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
அப்போது மாணவி ஒருவரின் உணவில் சிறிய அளவிலான பாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதைக் கண்ட மாணவிகள் உணவை வைத்து விட்டு, அலறியடித்து கொண்டு ஓடினர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு ஒருவாரம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசு தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியதாவது:- டெல்லியில் அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கும் ஒருவாரம் தடை விதித் துள்ளது. அத்துடன் விவசாய கழிவுகளை எரிக்காமல் அப்புறப்படுத்த பஞ்சாப் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? விவசாய கழிவுகளை எரிக்காமல் இருக்க விவசாயிகளுக்கு உத வி தொகை ரூ1,000 கொடுத்தால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டியது கேள்வி எழுப்பி உள்ளது.
ஹரியானா மாநிலம் உருவானதன் 50-ம் ஆண்டு தினத்தையொட்டி இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா செல்கிறார். மேலும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
ஹரியானாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான ஆட்சியின் போது, ராபர்ட் வாத்ரா நிறுவனம் மற்றும் சில நிறுவனங்களுக்கு குர்கான் சில இடங்களில் நிலம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
பின்னர் ஆட்சிக்கு வந்த பா.ஜ., இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ராபர்ட் வாத்ரா கூறினார். ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்என் திங்ரா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. பின்னர் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை முதல்வரிடம் இன்று தாக்கல் செய்தது.
தலித் இளம் பெண் அரியானாவில் உள்ள ரோஹ்தக்கில் வைத்து 5 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே இதே 5 பேரால் கடந்த 2013-ம் ஆண்டும் இவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யபட்டு உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.