Maharashtra Chief Minister Devendra Fadnavis: மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக நாளை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Maharashtra Latest Updates: சட்டசபையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்காவிட்டால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.
Maharashtra Election Results 2024 Latest Updates: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பாஜக தலைமையிலான மஹாயுதி ஆட்சி அமைகிறது. அடுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே-ஆ? அல்லது தேவேந்திர ஃபட்னாவிஸ்-ஆ என்ற கேள்வி எழுந்துள்ளது.
Who Is Manoj Jarange Patil: மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் யார்? ஏன் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். மகாராஷ்டிராவில் வன்முறை வெடிக்க காரணம் என்ன? முழு விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
DA Hike: மத்திய அரசு விரைவில் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாநில அரசு ஒன்று தனது ஊழியர்களுக்கு டிஏ-வை உயர்த்தி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
Maharashtra CM Eknath Shinde: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர் ஆட்டோரிக்ஷா ஓட்டுநராக இருந்த நாட்களைக் குறிப்பிட்டு, "ஆட்டோரிக்ஷா இப்போது மெர்சிடிஸை பின்னுக்கு தள்ளிவிட்டது” என்று கூறினார்.
மகாராஷ்ட்ராவில், அமலாக்கத்துறையைக் கைக்குள் வைத்துக்கொண்டு பாஜக அரசு, ஆட்சியைப் பிடித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றனர். இந்த நிலையில் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அதற்குப் பதில் அளித்து இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே அரசு 6 மாதங்களில் கவிழ்ந்துவிடுமென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் கவுகாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த 8 நாட்களுக்கு சுமார் ரூ.70 லட்சம் செலவானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களால் பெரும் பரபரப்பு. முதலமைச்சராக பொறுப்பேற்கிறார் அதிருப்தி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே. சாதாரண ஆட்டோ ஓட்டுநராக இருந்து முதலமைச்சரானது எப்படி
மகாராஷ்டிர ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும்? மும்பையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள் என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
Maharashtra Eknath Shinde: ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உத்தவ்வுக்கு மிகக் குறைவான எம்எல்ஏக்கள் உள்ளனர், எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது
Maharashtra Political Drama: கோவிட் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் தாக்கரே, வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.
Maharashtra Political Crisis: சிவசேனாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, தனக்கு 6 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 46 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினார். உண்மை என்ன? அவருடன் இருக்கும் எம்எல்ஏக்கள் விவரங்களை பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.