மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு திமுக எம்.பிக்களான தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி கூட்டாக கண்டனம்
Maharashtra Train News: சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) நோக்கிச் செல்லும் உள்ளூர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சில பயணிகள் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். கூட்ட நெரிசலே பயணிகள் கீழே விழுந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
Maharashtra Chief Minister Devendra Fadnavis: மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக நாளை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Maharashtra Latest Updates: சட்டசபையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்காவிட்டால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.
Maharashtra Election Results 2024 Latest Updates: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பாஜக தலைமையிலான மஹாயுதி ஆட்சி அமைகிறது. அடுத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே-ஆ? அல்லது தேவேந்திர ஃபட்னாவிஸ்-ஆ என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் மனைவியை மிரட்டிய பெண் ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Old Pension Scheme: புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர ஆலோசனை மேற்கொள்வோம் என மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஃபாட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவில், அமலாக்கத்துறையைக் கைக்குள் வைத்துக்கொண்டு பாஜக அரசு, ஆட்சியைப் பிடித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றனர். இந்த நிலையில் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அதற்குப் பதில் அளித்து இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களால் பெரும் பரபரப்பு. முதலமைச்சராக பொறுப்பேற்கிறார் அதிருப்தி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே. சாதாரண ஆட்டோ ஓட்டுநராக இருந்து முதலமைச்சரானது எப்படி
Maharashtra New CM: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக (BJP) மற்றும் ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde) அணி இணைந்து ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது.
Maharashtra New CM: தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் இரவு 7 மணிக்கு பதவியேற்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Maharashtra Politics : மகாராஷ்டிர முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவி ஏற்பார் எனவும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Valentine’s Day 2021: இன்று காதலர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. நம் வாழ்வில் எதிர்பாராமல் நடக்கும் விஷயங்களில் காதலும் ஒன்றாகும். சமூக சேவைக்காகவும், கட்சிப் பணிகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு கூட காதல் வருமா?
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கொரோனா வைரஸ் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.
100 கோடி இந்துக்களுக்கு 15 கோடி முஸ்லிம்கள் நிகரான போட்டியை விடவும் வலிமையாக உள்ளனர் என AIMIM தலைவர் வாரிஸ் பதான் கூறியதற்கு மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'இயற்கைக்கு மாறான, நம்பத்தகாத' மகாராஷ்டிரா அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கு பிரேக் போட்டுள்ளது என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்!!
ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.
சாவர்க்கர் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதையடுத்து பாஜக போராட்டங்களில் குதித்துள்ளது.
பாஜக MP அனந்த்குமார் ஹெக்டேவின் அறிக்கைக்குப் பிறகு, மகாராஷ்டிராவின் அரசியலில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது...
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகாராஷ்டிராவில் அரசியல் எழுச்சிக்கு மத்தியில் பாஜக MLA காளிதாஸ் கோலம்ப்கர் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தற்போது வெங்காயத்தின் விலை வானை நோக்கி சென்றுள்ளது. இது விவசாயிகளின் கண்ணீரை அகற்றியுள்ள போதிலும், மேல்தட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்தியுள்ளது.