10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியிருக்கு உதவித் தொகை தர நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம்.
Tamil Nadu Public Exams Schedule: தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடைப்பெற்று வரும் நிலையில், தேர்வின் போது சோதனைக்கு வரும் பறக்கும் படையினர் மாணவியரை தொட்டு ஆடைகளை சோதனை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் ஒரு சதவிதம் குறைந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இவற்றை, www.tnresults.nic.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in. என்ற இணையதள முகவரிகளில் பார்க்கலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.