Hansika Motwani Quick Weight Loss Tips : நடிகை ஹன்சிகா மோத்வானி உடல் எடையை குறைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு அவர் செய்த விஷயங்கள் என்ன தெரியுமா?
இந்திய நடிகை ஹன்சிகா மோத்வானி, படங்களான "மை நேம் இஸ் ஸ்ருதி" மற்றும் "கார்டியன்" குழுவினர் வெளியிடப்பட்ட டிரெய்லர் மற்றும் டீஸர் மூலம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் முக்கியமான திரைப்பட விருதுகள் விழாவில் ஒன்று சைமா விருது ஆகும். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட திரைத்துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு சைமா விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற சைமா விருது விழா, இந்தாண்டு பெங்களூருவில் நடைபெற்றது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் 10வது சைமா விருது விழாவில் பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டார். அத்துடன் சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர் என பல பிரிவுகளில் சைமா விருதுகள் வழங்கப்பட்டது. அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை ஹன்சிகாவுக்கு சைமா
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.