India Population Census: மூன்றாண்டுகளுக்கு மேல் தள்ளிவைக்கப்பட்டு வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
CAA அமலுக்கு வந்த பிறகு, டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், ஜெயின், புத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெறுவது எளிதாகிவிட்டது.
கூட்டு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த அந்தமான் நிக்கோபார் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரேன் மத்திய அரசால் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( யுபிஎஸ்சி ) மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் காலியாகவுள்ள பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
குற்றவாளிகளுக்கு எதிரான மிக முக்கிய மசோதாவாக கருதப்படும் CrPC மசோதா அமலுக்கு வந்த பிறகு, கடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தப்புவது சுலபம் அல்ல.
தில்லி, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் மின் நெருக்கடி பிரச்சினையை சமாளிக்க மத்திய அரசிடம் உதவி கோரியுள்ளன.
எந்தவொரு குறிப்பிட்ட மாநிலத்தின் பகுதிகளிலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மருத்துவ ஆக்சிஜனை வழங்குவதற்காக எல்லையை கடந்து செல்லும் வாகனங்களை தடை செய்யக்கூடாது என்று MHA தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
மதிய உணவுக்குப் பிறகு அளிக்கப்பட்ட சிற்றுண்டிகளில், தோசையுடன் அளிக்கப்பட்ட சட்னியில் இந்த அபாயகரமான விஷத்தின் டோஸ் கலக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரோ விஞ்ஞானி கூறியுள்ளார்.
ஐந்தாம் கட்ட அன்லாக் நடவடிக்கையில், கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளுடன் திரை அரங்குகள், அதாவது தியேட்டர்கள் மீண்டும் செயல்பட மத்திய உள்துறை அனைச்சகம் அனுமதிக்கும் என்று யூகங்கள் பரவி வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி எல்-ஜி அனில் பைஜால் மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14, 2020) சந்தித்து தேசிய தலைநகரில் கோவிட் -19 நிலைமையை மறுஆய்வு செய்வார்.
இதற்கிடையில், உள்துறை அமைச்சகம் மே 3 க்குப் பிறகு ஊரடங்கு நீடிக்கும் என சில குறிப்புகளை அளித்துள்ளது. இவை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள் மற்றும் இவற்றின் அடிப்படையில், ஊரடங்கு தொடர்பாக மேலும் முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் குடியேறிய தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், யாத்ரீகர்கள் மற்றும் மாணவர்கள் போன்றோரின் சிக்கல்களை தீர்க்கும் வகையில், அவர்கள் அனைவரும் சொந்த கிராமத்திற்கு செல்ல மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.