சீனாவின் விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான 6 மாத காலப் பயணத்தை முடித்துவிட்டு, 3 சீன விண்வெளி வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை 'Shenzhou-15' ஆளில்லா விண்கலம் மூலம் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பினர்.
Uber Eats என்னும் உணவு விநியோக நிறுவனம் விண்வெளிக்கு உணவு டெலிவரி செய்து அசத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது அந்த நிறுவனம்.
பூமியில் போர் மூளூம் சூழல் உருவாகும் நிலை இஅயல்பானது. ஆனால், தற்போது உலகம் முன்னேறி வருகிறது. அதனால், தற்போது, விண்வெளியில் போர் மூளும் சூழல் உருவாகி வருகிறது. விண்வெளியில் போர் மூண்டால் சாமான்யரின் வாழ்க்கை ஸதம்பித்து விடும் என்பது உங்களுக்கு தெரியுமா..!!
டாம் குரூஸ் விண்வெளியில் முதல் படத்தை எடுப்பார் என நினைத்து கொண்டிருந்த நேரத்தில், இப்போது ரஷ்ய குழு ஒன்று ஒரு படப்பிடிப்புக்காக விண்வெளியில் 12 நாட்கள் செலவிடபோவதாக செய்திகள் வந்துள்ளது.
சர்வ தேச விண்வெளி நிலையம் என்பது விண்வெளியில் சுற்றி வரும் ஒரு செயற்கை விண் நிலையம். இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விண்வெளியில் நிலவும் தனித்துவமான சூழ்நிலையில், தாவரங்கள் வளர உதவும் எரிபொருளை உருவாக்க, இந்த புதிய பாக்டீரியா திரிபு வகை உதவக்கூடும் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
‘I Voted Today’: விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ் (Kate Rubins) விண்வெளியில் இருந்து அமெரிக்க தேர்தலுக்கான தனது வாக்குகளை பதிவு செய்த பின் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்தார்.
நாசா தனது புதிய கழிப்பறையை அக்டோபர் 1 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பியது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு புதிய விண்வெளி கழிப்பறை கொண்டு வர நாசா சமீபத்தில் 23 மில்லியன் டாலர்களை செலவிட்டது. அக்டோபர் முதல் நாளன்று அந்த கழிப்பறை விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (ISS) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் புதுவிதமாக உடற்பயிற்சி செய்யும் விதத்தை காட்டியுள்ளது.
இந்த வீடியோவில் விண்வெளி வீரர் ஒருவர், புவிஈர்ப்பு விசை இல்லாத இடமான ஜீரோ கிராவிட்டி நிலையத்தில் எவ்வாறு உடற்பயிற்சி செய்யலாம் என்பது குறித்து விளக்கமாக செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.