*99# என்ற எண்ணுக்கு டயல் செய்து, வங்கிச் சேவைகளை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
Internet Banking safety tips: இணைய வங்கி வசதி உங்கள் வங்கி தொடர்பான பல பணிகளை எளிதாக்குகிறது. நீங்கள் வீட்டில் இருந்தபடியே பல பணிகளை செய்ய முடிகின்றது. ஆனால் நீங்கள் இணைய வங்கிச் சேவையை (நெட் பேங்கிங்) சரியாகப் பயன்படுத்துகிறீர்களா? இதில் செய்யும் சிறிய தவறும் உங்கள் மொத்த பணத்தையும் காலி செய்துவிடும். ஹேக்கர்கள் அல்லது பிற மோசடிக்காரர்கள் உங்களை சிக்கலில் சிக்க வைக்கலாம். எச்டிஎஃப்சி வங்கி உங்கள் நெட் பேங்கிங்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி கூறியுள்ளது. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது போக்குவரத்து விதிகளை மீறினால், தப்பிக்க முடியாது. போக்குவரத்து விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், உங்களுக்கு ஆன்லைனில் E-Challan வரும்.
எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு! நவம்பர் 22 அன்று வாடிக்கையாளர் சிரமத்திற்கு ஆளாக நேரிடலாம் - இதனால்தான் நவம்பர் 22 அன்று எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்கள் "சற்றுப் பொறுத்துக் கொள்ளவும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிரதமர் கரிப் கல்யாண் தொகுப்பின் கீழ், PMJDY பெண்கள் கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கி கணக்கில் ஜூன் மாத தவணை 500 ரூபாய் 5.6.2020 முதல் வரவு வைக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.