ஒலியின் அரசு மிக பெரிய அளவில் ஊழல் செய்ததாகவும் எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது, மேலும் அவரது நிர்வாகம் கொரோனா வைரஸ் பரவலை மிக மோசமாக கையாண்டது என்பது குறித்து பல விமர்சனங்களை எதிர்கொண்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் ஓலி (KP Sharma Oli) அவர்களின் பரிந்துரையின் பேரில் நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி, நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்து, இடைக்கால தேர்தலுக்கான தேதிகளையும் அறிவித்தார்.
நேபாளத்தின் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் சீனாவின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி-இடம் அந்நாட்டு சர்வே துறை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. ஆனால், அதை Nepal Prime Minister KP Sharma Oli கண்டு கொள்ளவில்லை என்று அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
நேபாளம் முன்னதாக, தனது நாட்டிற்கு எதிரான வகையில் இந்திய செய்தி சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர் என கூறி, இந்திய சேனல்கள் மீது நேபாளம் தடை விதித்தது.
Global Watch Analysis என்ற பத்திரிகையில் வந்த கட்டுரை ஒன்றில், சீனா பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாத நாடுகளில், எப்படி தன் கால்களை வலுவாக ஊன்றியுள்ளது என்பது விளக்கப்பட்டுள்ளது.
சீனா ஆட்டுவிக்கும் விதத்தில் ஆடிக்கொண்டிருக்கும் நேபாள பிரதமர் கெபி ஷர்மா ஓலியின் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. தன் ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்திற்கு இந்தியாவை நேரடியாக குற்றம் சாட்டுகிறார் நேபாள பிரதமர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.