அந்நியன் , வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், ஏழாம் அறிவு, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை தனது ஒளிப்பதிவு செய்த உயர்த்திய ரவிவர்மன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
Samosa Recipe Tamil: நடிகை காஜல் அகர்வால் கொரோனா ஊரடங்கின் போது தான் சமோசா செய்ததாக கூறி ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அந்த சமோசாவின் ரெசிப்பி தெரியுமா உங்களுக்கு.
1920ஆம் ஆண்டில் சுதந்திரத்திற்கு முன் உள்ள பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கமல்ஹாசன் இதில் புதிய கெட்டப்பில் அட்டகாசமாக இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்து இங்கே பார்க்கலாம். நடித்த படங்கள், விளம்பரங்கள், மார்க்கெட் வேல்யூ ஆகியவற்றை கணக்கில் கொண்டு எடுத்திருக்கும் இந்த முடிவுகளில் ஒவ்வொருவரும் வாங்கும் சம்பளம், நடிக்கும் படங்கள் மற்றும் நடித்து சம்பாதித்த பணம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் அழகிகளைப் பற்றிய ஒரு சிறு பார்வை உங்களுக்காக இங்கே.
என் இதயத்தின் ஒரு பகுதி என் உடலுக்கு வெளியே இருப்பது சாத்தியம் என்பதை தாய்மையின் வழி உணர்த்திய என் மகனுக்கு நன்றி என நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார். கருவுற்றிருக்கும் தனது புகைப்படங்களை காஜல் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அவை வைரலாகின்றன. அவற்றில் சில...
Karungaapiyam first look: அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் மற்றும் நொய்ரிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இதில் நடிக்கும் நொய்ரிகா (Noyrika) ஈரான் நாட்டை சேர்ந்தவர். இந்தபடத்தின் மூலம் புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார்.
சினிமாவில் கலக்கும் நடிகைகள் சின்னத்திரையில் வலம் வரும் காலம் மலையேறி, தற்போது வெப் சீரீஸ்களில் நடிக்கும் காலம் இது. இந்தப் பட்டியலில் நடிகை காஜல் அகர்வாலும் இணைந்துவிட்டார்.ஆனால், காஜல் நடிக்கவில்லை, அனைவரையும் பயமுறுத்துகிறார், மிரட்டுகிறார்.
காஜல் அகர்வால் மற்றும் கெளதம் கிட்ச்லு புதுமணத் தம்பதிகள். அழகான இந்த ஜோடியைப் போலவே அவர்களது திருமண கேக்கும் அழகாக இருப்பதோடு, பிரபலமாகவும் ஆகிவிட்டது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.